bredcrumb

யார் இந்த மரியா ரியாபோஸப்கா? சிவகார்த்திகேயனின் 20வது படத்தின் ஜோடி இவர் தானாம்!

By Mari S
| Published: Sunday, February 13, 2022, 14:09 [IST]
யார் இந்த மரியா ரியாபோஸப்கா? சிவகார்த்திகேயனின் 20வது படத்தின் ஜோடி இவர் தானாம்!
1/14

உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் அழகியும் நடிகையுமான மரியா ரியாபோஸப்காவின் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
யார் இந்த மரியா ரியாபோஸப்கா? சிவகார்த்திகேயனின் 20வது படத்தின் ஜோடி இவர் தானாம்!
2/14

சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு படமாக உருவாகவுள்ள புதிய படத்திலிவர் தான் அவருக்கு ஜோடி எனக் கூறப்படுகிறது.
யார் இந்த மரியா ரியாபோஸப்கா? சிவகார்த்திகேயனின் 20வது படத்தின் ஜோடி இவர் தானாம்!
3/14

முன்னதாக RRR பட நடிகை ஒலிவியா மோரீஸ் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது உக்ரைன் நாட்டு நடிகை ஒப்பந்தமாகி உள்ளாராம்.
யார் இந்த மரியா ரியாபோஸப்கா? சிவகார்த்திகேயனின் 20வது படத்தின் ஜோடி இவர் தானாம்!
4/14

வெளிநாட்டில் இருந்து பாண்டிச்சேரிக்கு சுற்றுலா வரும் பெண்ணுடன் டூரிஸ்ட் கைடு சிவகார்த்திகேயனுக்கு ஏற்படும் காதல் தான் படத்தின் கதை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
யார் இந்த மரியா ரியாபோஸப்கா? சிவகார்த்திகேயனின் 20வது படத்தின் ஜோடி இவர் தானாம்!
5/14

1997ம் ஆண்டு மே 10ம் தேதி பிறந்த மரியா ரியோபோஸப்காவுக்கு தற்போது 24 வயது தான் ஆகிறது.
யார் இந்த மரியா ரியாபோஸப்கா? சிவகார்த்திகேயனின் 20வது படத்தின் ஜோடி இவர் தானாம்!
6/14

நடிப்பு கலையை கல்லூரிக்கு சென்று பயின்ற இவர் கடந்த 2018ம் ஆண்டு வெளியான Air படம் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
யார் இந்த மரியா ரியாபோஸப்கா? சிவகார்த்திகேயனின் 20வது படத்தின் ஜோடி இவர் தானாம்!
7/14

அதன் பிறகு சர்வதேச ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த Eter எனும் படத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானார்.
யார் இந்த மரியா ரியாபோஸப்கா? சிவகார்த்திகேயனின் 20வது படத்தின் ஜோடி இவர் தானாம்!
8/14

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ஸ்பெஷல் ஆப்ஸ் 1.5 எனும் வெப் தொடரில் நடாஷா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.
யார் இந்த மரியா ரியாபோஸப்கா? சிவகார்த்திகேயனின் 20வது படத்தின் ஜோடி இவர் தானாம்!
9/14

இவரது இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ஹாட்டான புகைப்படங்கள் இருக்கவே அதனை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+