bredcrumb

மீனா வயது கட்டாயமா ஏறாது போல.. 49 வயதில் சுடிதார் அணிந்து வந்த சொர்க்கம்.. செம சூப்பர்

By Karunanithi Vikraman
| Published: Friday, May 1, 2026, 18:34 [IST]

சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்த மீனா இப்போது குணசித்திர வேடங்களில் நடித்துவருகிறார். வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்திருந்தார். ஆனால் சில வருடங்களில் அவர் உயிரிழந்துவிட்டார். பிறகு மகள் நைனிகாவை வளர்க்கும் பொறுப்பிலும், நடிக்கும் வேலையிலும் சின்சியராக இருக்கிறார். இந்நிலையில் மீனாவின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன. 

Meena’s Latest Instagram Photos Go Viral on Social Media
1/5

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர்  மீனா. சிவாஜி, ரஜினி உள்ளிட்டோருடனும் நடித்திருக்கிறார்.

Meena’s Latest Instagram Photos Go Viral on Social Media
2/5

ஹீரோயினாக மாறிய பிறகு ரஜினிக்கு ஜோடியாகவும் வீரா, முத்து உள்ளிட்ட படங்களில் நடித்தார்

Meena’s Latest Instagram Photos Go Viral on Social Media
3/5

90களில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார் மீனா என்பது அனைவரும் அறிந்ததுதான்

Meena’s Latest Instagram Photos Go Viral on Social Media
4/5

தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து; இதிலும் தனது தனித்துவமான முத்திரையை பதித்துவருகிறார்

Meena’s Latest Instagram Photos Go Viral on Social Media
5/5

இந்நிலையில் அவர் சுடிதாரில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+