By
Mari S
| Published: Friday, January 23, 2026, 12:14 [IST]
சீதா ராமம், ஹாய் நான்னா உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
1/7
புன்னகை அரசி.. சிரிப்பாலே மயக்கும் சீதா ராமம் நடிகை.. மின்னும் மிருணாள் தாகூர்! | Mrunal Thakur Latest Smiling Photos Trending - Filmibeat Tamil
/photos/mrunal-thakur-latest-smiling-photos-trending-fb104763.html
சீதா ராமம் படத்தின் மூலம் இந்திய ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கொள்ளை கொண்ட மிருணாள் தாகூர் புதிய புன்னகை அரசியாகவே மாறிவிட்டார்.
2/7
புன்னகை அரசி.. சிரிப்பாலே மயக்கும் சீதா ராமம் நடிகை.. மின்னும் மிருணாள் தாகூர்! | Mrunal Thakur Latest Smiling Photos Trending - Filmibeat Tamil
/photos/mrunal-thakur-latest-smiling-photos-trending-fb104763.html#photos-1
சிரித்த முகத்துடன் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன விசேஷம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
3/7
புன்னகை அரசி.. சிரிப்பாலே மயக்கும் சீதா ராமம் நடிகை.. மின்னும் மிருணாள் தாகூர்! | Mrunal Thakur Latest Smiling Photos Trending - Filmibeat Tamil
/photos/mrunal-thakur-latest-smiling-photos-trending-fb104763.html#photos-2
அவ ஷேப்பு அடடடா என வர்ணித்து பாடிக்கொண்டிருக்கும் ரசிகர்கள் மிருணாள் மற்றும் தனுஷ் குறித்த வதந்திகள் வைரலான நிலையில், போச்சே போச்சே என புலம்ப ஆரம்பித்தனர்.
4/7
புன்னகை அரசி.. சிரிப்பாலே மயக்கும் சீதா ராமம் நடிகை.. மின்னும் மிருணாள் தாகூர்! | Mrunal Thakur Latest Smiling Photos Trending - Filmibeat Tamil
/photos/mrunal-thakur-latest-smiling-photos-trending-fb104763.html#photos-3
இந்தி மற்றும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வரும் மிருணாள் தாகூர் கூடிய சீக்கிரமே தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
5/7
புன்னகை அரசி.. சிரிப்பாலே மயக்கும் சீதா ராமம் நடிகை.. மின்னும் மிருணாள் தாகூர்! | Mrunal Thakur Latest Smiling Photos Trending - Filmibeat Tamil
/photos/mrunal-thakur-latest-smiling-photos-trending-fb104763.html#photos-4
தமிழ்நாட்டு மருமகளாகவே மாறிவிடுவாரோ என்றும் ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பி வரும் நிலையில், அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றன.
6/7
புன்னகை அரசி.. சிரிப்பாலே மயக்கும் சீதா ராமம் நடிகை.. மின்னும் மிருணாள் தாகூர்! | Mrunal Thakur Latest Smiling Photos Trending - Filmibeat Tamil
/photos/mrunal-thakur-latest-smiling-photos-trending-fb104763.html#photos-5
தனுஷ் உடன் அடுத்த மாதம் பிப்ரவரி 14ம் தேதி திருமணம் என வைரலான வதந்திகளை மிருணாள் தரப்பு மறுத்துள்ளது.
7/7
புன்னகை அரசி.. சிரிப்பாலே மயக்கும் சீதா ராமம் நடிகை.. மின்னும் மிருணாள் தாகூர்! | Mrunal Thakur Latest Smiling Photos Trending - Filmibeat Tamil
/photos/mrunal-thakur-latest-smiling-photos-trending-fb104763.html#photos-6
பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு இந்தியில் இவர் நடித்துள்ள தோ தீவானே சேஹர் மெயின் திரைப்படம் திரைக்கு வருகிறது. மார்ச் 19ம் தேதி டாக்ஸிக் படத்துக்கு போட்டியாக இவரது டக்காயிட் படமும் ரிலீஸ் ஆகிறது.