By
Jaya Devi
| Updated: Saturday, February 14, 2026, 13:37 [IST]
1/9
My Lord Heroine: படுக்கையில் புரண்டு புரண்டு சேட்டை செய்யும் 'மை லார்ட்' பட நடிகை! | My Lord Movie Heroine Chaithra Achar Glamour Photos - Filmibeat Tamil
/photos/my-lord-movie-heroine-chaithra-achar-glamour-photos-fb105356.html
சசிகுமார் நடித்த 'மை லார்ட்' பட நடிகை சைத்ரா ஆச்சாரி படுக்கையில் புரண்டு புரண்டு விவகாரமாக போஸ் கொடுத்துள்ளார்
2/9
My Lord Heroine: படுக்கையில் புரண்டு புரண்டு சேட்டை செய்யும் 'மை லார்ட்' பட நடிகை! | My Lord Movie Heroine Chaithra Achar Glamour Photos - Filmibeat Tamil
/photos/my-lord-movie-heroine-chaithra-achar-glamour-photos-fb105356.html#photos-1
நடிகை சைத்ரா ஆச்சாரியா கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர்.
3/9
My Lord Heroine: படுக்கையில் புரண்டு புரண்டு சேட்டை செய்யும் 'மை லார்ட்' பட நடிகை! | My Lord Movie Heroine Chaithra Achar Glamour Photos - Filmibeat Tamil
/photos/my-lord-movie-heroine-chaithra-achar-glamour-photos-fb105356.html#photos-2
நடிப்பின் மீது ஈடுபடு கொண்ட இவர் கல்லூரியில் படிக்கும் போதே, நடிகர் அனிஷ் தேஜேஷ்வர் இயக்கி தயாரித்த பெங்களூரு குயின்ஸ் என்ற கன்னட வலைத் தொடரில் நடித்தார்.
4/9
My Lord Heroine: படுக்கையில் புரண்டு புரண்டு சேட்டை செய்யும் 'மை லார்ட்' பட நடிகை! | My Lord Movie Heroine Chaithra Achar Glamour Photos - Filmibeat Tamil
/photos/my-lord-movie-heroine-chaithra-achar-glamour-photos-fb105356.html#photos-3
அதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மகேஷ் கவுடா இயக்கிய ஆக்ஷன் த்ரில்லர் படமான மஹிரா மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார்.
5/9
My Lord Heroine: படுக்கையில் புரண்டு புரண்டு சேட்டை செய்யும் 'மை லார்ட்' பட நடிகை! | My Lord Movie Heroine Chaithra Achar Glamour Photos - Filmibeat Tamil
/photos/my-lord-movie-heroine-chaithra-achar-glamour-photos-fb105356.html#photos-4
அதன் பின் ‘ஆ த்ருஷ்யா‘, ‘தலேதண்டா‘ மற்றும் ‘கில்கி‘ போன்ற படங்களில் சைத்ரா நடித்துள்ளார்.
6/9
My Lord Heroine: படுக்கையில் புரண்டு புரண்டு சேட்டை செய்யும் 'மை லார்ட்' பட நடிகை! | My Lord Movie Heroine Chaithra Achar Glamour Photos - Filmibeat Tamil
/photos/my-lord-movie-heroine-chaithra-achar-glamour-photos-fb105356.html#photos-5
2023 ஆம் ஆண்டில், ஹேமந்த் ராவ் இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோருடன் ராஜ் பி. ஷெட்டியுடன் டோபி படத்தில் நடித்தார்
7/9
My Lord Heroine: படுக்கையில் புரண்டு புரண்டு சேட்டை செய்யும் 'மை லார்ட்' பட நடிகை! | My Lord Movie Heroine Chaithra Achar Glamour Photos - Filmibeat Tamil
/photos/my-lord-movie-heroine-chaithra-achar-glamour-photos-fb105356.html#photos-6
அதே போல, ஹேமந்த் ராவ் இயக்கிய மற்றொரு படமான ‘சப்த சாகராதாச்சே எல்லோ சைட்-பி‘ படத்திலும் நடித்தார்.
8/9
My Lord Heroine: படுக்கையில் புரண்டு புரண்டு சேட்டை செய்யும் 'மை லார்ட்' பட நடிகை! | My Lord Movie Heroine Chaithra Achar Glamour Photos - Filmibeat Tamil
/photos/my-lord-movie-heroine-chaithra-achar-glamour-photos-fb105356.html#photos-7
இவர் நடித்த அனைத்து படங்களிலும் அவரது நடிப்பு பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களால் நல்ல வரவேற்பைப் பெற்றன.
9/9
My Lord Heroine: படுக்கையில் புரண்டு புரண்டு சேட்டை செய்யும் 'மை லார்ட்' பட நடிகை! | My Lord Movie Heroine Chaithra Achar Glamour Photos - Filmibeat Tamil
/photos/my-lord-movie-heroine-chaithra-achar-glamour-photos-fb105356.html#photos-8
தற்போது சைத்ரா ஆச்சாரி தமிழில் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் மை லார்ட் திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த படம்கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.