bredcrumb

என்ன குமுதா இதெல்லாம்.. ரசிகர்களை சொக்க வைக்கும் நந்திதா ஸ்வேதா.. ஆள் சும்மா அசத்துறாங்களே

By Karunanithi Vikraman
| Published: Wednesday, March 4, 2026, 15:43 [IST]

சென்னை: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்து ஃபேமஸ் ஆனவர் நந்திதா ஸ்வேதா. அந்தப் படம் மெகா ஹிட்டாகி தொடர்ச்சியாக வாய்ப்புகளை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. ஆனால் அந்தப் படங்கள் எல்லாம் தோல்வியடைந்ததால்; நந்திதாவின் மார்க்கெட் டல்லடித்துவிட்டது. இந்நிலையில் அவர் பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

Nanditha Swetha’s Latest Photos Go Viral on Social Media After Career Slowdown
1/5

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த நடிகைகளில் ஒருவர் நந்திதா ஸ்வேதா

Nanditha Swetha’s Latest Photos Go Viral on Social Media After Career Slowdown
2/5

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாயா பாலகுமாரா படம் மெகா ஹிட்டடித்தது

Nanditha Swetha’s Latest Photos Go Viral on Social Media After Career Slowdown
3/5

அதேபோல் முண்டாசுபட்டி திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது

Nanditha Swetha’s Latest Photos Go Viral on Social Media After Career Slowdown
4/5

அதற்கு பிறகு அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி எதுவும் கிடைக்கவில்லை

Nanditha Swetha’s Latest Photos Go Viral on Social Media After Career Slowdown
5/5

இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+