bredcrumb

காதல் ரசம் சொட்ட சொட்ட.. நயன்தாரா செம ரொமான்ஸ் மூடில் இருக்காங்க.. சூப்பரான காதலர் தின வாழ்த்து

By Karunanithi Vikraman
| Published: Saturday, February 14, 2026, 16:10 [IST]

சென்னை: நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் சோஷியல் மீடியாக்களில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.

Nayanthara’s Valentine’s Day Post with Vignesh Shivan Goes Viral – Fans Call Them ‘Couple Goals’
1/5

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்

Nayanthara’s Valentine’s Day Post with Vignesh Shivan Goes Viral – Fans Call Them ‘Couple Goals’
2/5

அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்

Nayanthara’s Valentine’s Day Post with Vignesh Shivan Goes Viral – Fans Call Them ‘Couple Goals’
3/5

திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து பிஸியாக நடித்துவருகிறார் நயன்

Nayanthara’s Valentine’s Day Post with Vignesh Shivan Goes Viral – Fans Call Them ‘Couple Goals’
4/5

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவனுடன் ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தியிருக்கிறார்

Nayanthara’s Valentine’s Day Post with Vignesh Shivan Goes Viral – Fans Call Them ‘Couple Goals’
5/5

அந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+