By
Mohanraj Thangavel
| Published: Monday, December 22, 2025, 08:45 [IST]
Samantha : நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
1/5
Samantha: கல்யாண பொண்ணு சமந்தாவின்.. அட்டகாசமான ரீசெண்ட் புகைப்படங்கள்! | Newly Married Samantha Recent Photos Attracts Fans On Social - Filmibeat Tamil
/photos/newly-married-samantha-recent-photos-attracts-fans-on-social-fb104358.html
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் மட்டும் இல்லாமல், இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் நடிகைகளில் ஒருவர்.
2/5
Samantha: கல்யாண பொண்ணு சமந்தாவின்.. அட்டகாசமான ரீசெண்ட் புகைப்படங்கள்! | Newly Married Samantha Recent Photos Attracts Fans On Social - Filmibeat Tamil
/photos/newly-married-samantha-recent-photos-attracts-fans-on-social-fb104358.html#photos-1
இவர் அண்மையில் இயக்குநர் ராஜ் நிடிமொருவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
3/5
Samantha: கல்யாண பொண்ணு சமந்தாவின்.. அட்டகாசமான ரீசெண்ட் புகைப்படங்கள்! | Newly Married Samantha Recent Photos Attracts Fans On Social - Filmibeat Tamil
/photos/newly-married-samantha-recent-photos-attracts-fans-on-social-fb104358.html#photos-2
அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற கடைத் திறப்பு விழாவில் சமந்தா கலந்து கொண்டார்.
4/5
Samantha: கல்யாண பொண்ணு சமந்தாவின்.. அட்டகாசமான ரீசெண்ட் புகைப்படங்கள்! | Newly Married Samantha Recent Photos Attracts Fans On Social - Filmibeat Tamil
/photos/newly-married-samantha-recent-photos-attracts-fans-on-social-fb104358.html#photos-3
அப்போது ரசிகர்கள் பலரும் சமந்தாவுடன் செல்ஃபி எடுக்க போட்டி போட்டு அவரை நெருங்கினர். இதனால் தர்மசங்கடமான சூழலுக்கு ஆளானார்.
5/5
Samantha: கல்யாண பொண்ணு சமந்தாவின்.. அட்டகாசமான ரீசெண்ட் புகைப்படங்கள்! | Newly Married Samantha Recent Photos Attracts Fans On Social - Filmibeat Tamil
/photos/newly-married-samantha-recent-photos-attracts-fans-on-social-fb104358.html#photos-4
அதன் பின்னர், பாதுகாவலர்களின் உதவியால், சமந்தா அங்கிருந்து, வெளியேறினார்.