bredcrumb

பில்டப் இல்லாத என்ட்ரி.. ராஷ்மிகா மந்தனா சங்கீத்தில் மொத்த கூட்டத்தையும் ஆச்சரியப்படுத்திய டாப் தொழிலதிபர்?

By Mohanraj Thangavel
| Published: Tuesday, February 24, 2026, 17:51 [IST]

ராஷ்மிகா மந்தனாவின் திருமணத்தின் சங்கீத் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியாவின் நெம்பர் 1 பணக்காரரான அம்பானி தனது குடும்பத்துடன் வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அவரும் அவரது குடும்பத்தினரும் விமன நிலையத்திற்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

No Show-off, Just Simplicity! India's No.1 Billionaire Surprises Everyone at Rashmika Mandanna’s Sangeet ? Viral Photos
1/6

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் திருமணம் நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

No Show-off, Just Simplicity! India's No.1 Billionaire Surprises Everyone at Rashmika Mandanna’s Sangeet ? Viral Photos
2/6

இதற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

No Show-off, Just Simplicity! India's No.1 Billionaire Surprises Everyone at Rashmika Mandanna’s Sangeet ? Viral Photos
3/6

இவர்களின் திருமண சங்கீத்தில் கலந்து கொள்ள இந்தியாவின் நெம்பர் 1 பணக்காரரான அம்பானி தனது குடும்பத்துடன் கலந்து கொள்ள வந்ததாக கூறப்படுகிறது. 

No Show-off, Just Simplicity! India's No.1 Billionaire Surprises Everyone at Rashmika Mandanna’s Sangeet ? Viral Photos
4/6

ராஜஸ்தான் மாநில விமான நிலையத்தில் அவரது குடும்பத்தினரைப் பார்த்த பலரும் இதைத்தான் தெரிவித்து வருகிறார்கள். 

No Show-off, Just Simplicity! India's No.1 Billionaire Surprises Everyone at Rashmika Mandanna’s Sangeet ? Viral Photos
5/6

ஏற்கனவே இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. 

No Show-off, Just Simplicity! India's No.1 Billionaire Surprises Everyone at Rashmika Mandanna’s Sangeet ? Viral Photos
6/6

இந்நிலையில் அவர்களை ராஜஸ்தான் விமான நிலையத்தில் பார்த்ததால், இன்று நடைபெறவுள்ள சங்கீத் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ளனர் என்று கூறி வருகிறார்கள். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+