By
Karunanithi Vikraman
| Published: Saturday, December 20, 2025, 10:00 [IST]
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியிருக்கும் பராசக்தி படம் அடுத்த வருடம் வெளியாகிறது. ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில்; அதற்கும் முன்னதாகவே ஒன்பதாம் தேதி ரிலீஸாகலாம் என்று ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க பராசக்தி படத்தில் போடப்பட்ட செட்டுகளை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். சில நாட்கள் முன்பு நடந்த அந்த நிகழ்ச்சியில் படக்குழுவும், பத்திரிகையாளர்களும் கலந்துகொண்டார்கள்.
1/7
சிவகார்த்திகேயனின் பராசக்தி.. செட்டே இப்படி மிரட்டுதே.. படம் தரமான சம்பவம் செய்யுமோ? | Parasakthi Release Update: Film Might Arrive Before January 14; Sets Displayed At Valluvar Kottam - Filmibeat Tamil
/photos/parasakthi-release-update-film-might-arrive-before-january-14-sets-displayed-at-valluvar-kottam-fb104348.html
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கிறது பராசக்தி திரைப்படம்
2/7
சிவகார்த்திகேயனின் பராசக்தி.. செட்டே இப்படி மிரட்டுதே.. படம் தரமான சம்பவம் செய்யுமோ? | Parasakthi Release Update: Film Might Arrive Before January 14; Sets Displayed At Valluvar Kottam - Filmibeat Tamil
/photos/parasakthi-release-update-film-might-arrive-before-january-14-sets-displayed-at-valluvar-kottam-fb104348.html#photos-1
ரவி மோகன் வில்லனாகவும், ஸ்ரீலீலா ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள்.
3/7
சிவகார்த்திகேயனின் பராசக்தி.. செட்டே இப்படி மிரட்டுதே.. படம் தரமான சம்பவம் செய்யுமோ? | Parasakthi Release Update: Film Might Arrive Before January 14; Sets Displayed At Valluvar Kottam - Filmibeat Tamil
/photos/parasakthi-release-update-film-might-arrive-before-january-14-sets-displayed-at-valluvar-kottam-fb104348.html#photos-2
அதர்வா இதில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்.
4/7
சிவகார்த்திகேயனின் பராசக்தி.. செட்டே இப்படி மிரட்டுதே.. படம் தரமான சம்பவம் செய்யுமோ? | Parasakthi Release Update: Film Might Arrive Before January 14; Sets Displayed At Valluvar Kottam - Filmibeat Tamil
/photos/parasakthi-release-update-film-might-arrive-before-january-14-sets-displayed-at-valluvar-kottam-fb104348.html#photos-3
ஸ்ரீலீலா தமிழில் அறிமுகமாகும் படம் இது
5/7
சிவகார்த்திகேயனின் பராசக்தி.. செட்டே இப்படி மிரட்டுதே.. படம் தரமான சம்பவம் செய்யுமோ? | Parasakthi Release Update: Film Might Arrive Before January 14; Sets Displayed At Valluvar Kottam - Filmibeat Tamil
/photos/parasakthi-release-update-film-might-arrive-before-january-14-sets-displayed-at-valluvar-kottam-fb104348.html#photos-4
ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
6/7
சிவகார்த்திகேயனின் பராசக்தி.. செட்டே இப்படி மிரட்டுதே.. படம் தரமான சம்பவம் செய்யுமோ? | Parasakthi Release Update: Film Might Arrive Before January 14; Sets Displayed At Valluvar Kottam - Filmibeat Tamil
/photos/parasakthi-release-update-film-might-arrive-before-january-14-sets-displayed-at-valluvar-kottam-fb104348.html#photos-5
ஆனால் அதற்கும் முன்னதாகவே ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக வரலாம் என்றும் கூறப்படுகிறது
7/7
சிவகார்த்திகேயனின் பராசக்தி.. செட்டே இப்படி மிரட்டுதே.. படம் தரமான சம்பவம் செய்யுமோ? | Parasakthi Release Update: Film Might Arrive Before January 14; Sets Displayed At Valluvar Kottam - Filmibeat Tamil
/photos/parasakthi-release-update-film-might-arrive-before-january-14-sets-displayed-at-valluvar-kottam-fb104348.html#photos-6
மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் பெற்றிருக்கிறது