bredcrumb

Keerthi Pandian & Ashok Selvan: மாமியார் வீட்டில் பொங்கல் கொண்டாடிய கீர்த்தி பாண்டியன்.. மாப்பிள்ளை அசோக் செல்வன் அசத்துறாரே!

By Mohanraj Thangavel
| Published: Thursday, January 15, 2026, 15:09 [IST]

Pongal 2026: நடிகர் அசோக் செல்வன் தனது மனைவியும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் உடன் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பொங்கல் வைத்து இந்த ஆண்டு பொங்கலைக் கொண்டாடி உள்ளார்கள். 

Pongal 2026 Actor Ashok Selvan & Keerthi Pandian Celebrates Pongal at Home Town Erode Photos
1/4

நடிகை கீர்த்தி பாண்டியன் மற்றும் நடிகர் அசோக் செல்வன் கடந்த 2024ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் காதல் திருமணம் மட்டும் இல்லாமல் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற திருமணமும் கூட. 

Pongal 2026 Actor Ashok Selvan & Keerthi Pandian Celebrates Pongal at Home Town Erode Photos
2/4

தமிழ் சினிமாவில் இருக்கும் லவ்லியான தம்பதியர்களில் இவர்களுக்கு என்று தனி இடமே உள்ளது. 

Pongal 2026 Actor Ashok Selvan & Keerthi Pandian Celebrates Pongal at Home Town Erode Photos
3/4

இந்த ஆண்டு பொங்கலை அசோல் செல்வனின் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கொண்டாடி உள்ளனர். 

Pongal 2026 Actor Ashok Selvan & Keerthi Pandian Celebrates Pongal at Home Town Erode Photos
4/4

இது தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அவர்கள் இருவரும், தங்களது பொங்கல் கொண்டாட்டம் குறித்து, “ னிய பொங்கல் நல்வாழ்த்துகள்! இந்தப் பொங்கல் ஈரோடு மண்ணில் ” என்று பதிவிட்டுள்ளார்கள். இவர்களின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+