By
Karunanithi Vikraman
| Published: Tuesday, April 28, 2026, 18:31 [IST]
சென்னை: முகமூடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி இப்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பூஜா ஹெக்டே. அவரது நடிப்பில் அடுத்ததாக தமிழில் ஜனநாயகன் திரைப்படம் வரவிருக்கிறது. மேலும் சில படங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வரலாம் என தெரிகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/5
சேலையில வீடு கட்டவா?.. பூஜா ஹெக்டே புடவையில் தேவதை மாதிரி இருக்காங்க.. வேற லெவல் பாஸ் | Pooja Hegde’s Instagram Photos Go Viral Ahead Of Jana Nayagan Release - Filmibeat Tamil
/photos/pooja-hegdes-instagram-photos-go-viral-ahead-of-jana-nayagan-release-fb107094.html
முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்
2/5
சேலையில வீடு கட்டவா?.. பூஜா ஹெக்டே புடவையில் தேவதை மாதிரி இருக்காங்க.. வேற லெவல் பாஸ் | Pooja Hegde’s Instagram Photos Go Viral Ahead Of Jana Nayagan Release - Filmibeat Tamil
/photos/pooja-hegdes-instagram-photos-go-viral-ahead-of-jana-nayagan-release-fb107094.html#photos-1
அந்தப் பட தோல்விக்கு பிறகு தமிழில் தலை காட்டவே இல்லை. பல வருடங்களுக்கு பிறகு பீஸ்ட் படத்தி ரீ என்ட்ரி கொடுத்தார்
3/5
சேலையில வீடு கட்டவா?.. பூஜா ஹெக்டே புடவையில் தேவதை மாதிரி இருக்காங்க.. வேற லெவல் பாஸ் | Pooja Hegde’s Instagram Photos Go Viral Ahead Of Jana Nayagan Release - Filmibeat Tamil
/photos/pooja-hegdes-instagram-photos-go-viral-ahead-of-jana-nayagan-release-fb107094.html#photos-2
அந்தப் படமும் தோல்வியை சந்தித்தாலும் பூஜாவுக்கான மார்க்கெட் வளர்ந்தது.
4/5
சேலையில வீடு கட்டவா?.. பூஜா ஹெக்டே புடவையில் தேவதை மாதிரி இருக்காங்க.. வேற லெவல் பாஸ் | Pooja Hegde’s Instagram Photos Go Viral Ahead Of Jana Nayagan Release - Filmibeat Tamil
/photos/pooja-hegdes-instagram-photos-go-viral-ahead-of-jana-nayagan-release-fb107094.html#photos-3
அதன்படி சூர்யாவுக்கு ஜோடியாக ரெட்ரோ படத்தில் நடித்தார். அடுத்ததாக அவர் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகவுள்ளது
5/5
சேலையில வீடு கட்டவா?.. பூஜா ஹெக்டே புடவையில் தேவதை மாதிரி இருக்காங்க.. வேற லெவல் பாஸ் | Pooja Hegde’s Instagram Photos Go Viral Ahead Of Jana Nayagan Release - Filmibeat Tamil
/photos/pooja-hegdes-instagram-photos-go-viral-ahead-of-jana-nayagan-release-fb107094.html#photos-4
இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன