By
Deepa S
| Published: Monday, August 1, 2022, 18:20 [IST]
1/12
பிகினியில் அதகளம் செய்யும் பூனம் பஜ்வா.. எவ்வளவு ப்ரெஷ்ஷா இருக்காங்க! | Poonam Bajwa Shared New Photos With Bigini - Filmibeat Tamil
/photos/poonam-bajwa-shared-new-photos-with-bigini-fb82710.html
நடிகை பூனம் பஜ்வா தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர்.
2/12
பிகினியில் அதகளம் செய்யும் பூனம் பஜ்வா.. எவ்வளவு ப்ரெஷ்ஷா இருக்காங்க! | Poonam Bajwa Shared New Photos With Bigini - Filmibeat Tamil
/photos/poonam-bajwa-shared-new-photos-with-bigini-fb82710.html#photos-1
தமிழில் கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் பூனம் பஜ்வா.
3/12
பிகினியில் அதகளம் செய்யும் பூனம் பஜ்வா.. எவ்வளவு ப்ரெஷ்ஷா இருக்காங்க! | Poonam Bajwa Shared New Photos With Bigini - Filmibeat Tamil
/photos/poonam-bajwa-shared-new-photos-with-bigini-fb82710.html#photos-2
ஹரி இயக்கத்தில் சேவல் என்ற படத்தில்தான் இவர் அறிமுகம் ஆனார். இந்தப் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.
4/12
பிகினியில் அதகளம் செய்யும் பூனம் பஜ்வா.. எவ்வளவு ப்ரெஷ்ஷா இருக்காங்க! | Poonam Bajwa Shared New Photos With Bigini - Filmibeat Tamil
/photos/poonam-bajwa-shared-new-photos-with-bigini-fb82710.html#photos-3
கச்சேரி கச்சேரி களைகட்டுதடா என இவர் போட்ட ஆட்டம் மிகவும் பிரபலமானது.
5/12
பிகினியில் அதகளம் செய்யும் பூனம் பஜ்வா.. எவ்வளவு ப்ரெஷ்ஷா இருக்காங்க! | Poonam Bajwa Shared New Photos With Bigini - Filmibeat Tamil
/photos/poonam-bajwa-shared-new-photos-with-bigini-fb82710.html#photos-4
தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் முத்தின கத்திரிக்கா, அரண்மனை 2 படங்களில் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
6/12
பிகினியில் அதகளம் செய்யும் பூனம் பஜ்வா.. எவ்வளவு ப்ரெஷ்ஷா இருக்காங்க! | Poonam Bajwa Shared New Photos With Bigini - Filmibeat Tamil
/photos/poonam-bajwa-shared-new-photos-with-bigini-fb82710.html#photos-5
2005ல் நடைபெற்ற மிஸ் பூனா அழகிப்போட்டியில் கலந்துக் கொண்டு டைட்டில் வின்னரானார் பூனம் பஜ்வா.
7/12
பிகினியில் அதகளம் செய்யும் பூனம் பஜ்வா.. எவ்வளவு ப்ரெஷ்ஷா இருக்காங்க! | Poonam Bajwa Shared New Photos With Bigini - Filmibeat Tamil
/photos/poonam-bajwa-shared-new-photos-with-bigini-fb82710.html#photos-6
தொடர்ந்து மாடலிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட இவருக்கு மொடடி சினிமா என்ற தெலுங்குப்படம் நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
8/12
பிகினியில் அதகளம் செய்யும் பூனம் பஜ்வா.. எவ்வளவு ப்ரெஷ்ஷா இருக்காங்க! | Poonam Bajwa Shared New Photos With Bigini - Filmibeat Tamil
/photos/poonam-bajwa-shared-new-photos-with-bigini-fb82710.html#photos-7
தொடர்ந்து பிரேமண்ட் இன்டே, பாஸ் போன்ற தெலுங்குப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் பூனம் பஜ்வா.
9/12
பிகினியில் அதகளம் செய்யும் பூனம் பஜ்வா.. எவ்வளவு ப்ரெஷ்ஷா இருக்காங்க! | Poonam Bajwa Shared New Photos With Bigini - Filmibeat Tamil
/photos/poonam-bajwa-shared-new-photos-with-bigini-fb82710.html#photos-8
தொடர்ந்து கன்னடப் படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்த நிலையில், அங்கும் சிறப்பான படங்களில் நடித்துள்ளார்.