By
Mari S
| Published: Wednesday, December 31, 2025, 19:19 [IST]
நடிகை பிரியா வாரியர் 2025ம் ஆண்டு தனது வாழ்வில் நடந்த முக்கியமான தருணங்களை ஷேர் செய்து நன்றி தெரிவித்துள்ளார்.
1/10
அஜித் படம் முதல் அசல் கோலார் ஆல்பம் வரை.. 2025ல் பிரியா வாரியர் காலண்டர்! | Priya Varrier 2025 Throwback Pics Are Here - Filmibeat Tamil
/photos/priya-varrier-2025-throwback-pics-are-here-fb104479.html
நடிகை பிரியா வாரியருக்கு தமிழில் மட்டுமே இந்த ஆண்டு 2 படங்கள் வெளியாகின. 2025ம் ஆண்டு தனக்கு கிடைத்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
2/10
அஜித் படம் முதல் அசல் கோலார் ஆல்பம் வரை.. 2025ல் பிரியா வாரியர் காலண்டர்! | Priya Varrier 2025 Throwback Pics Are Here - Filmibeat Tamil
/photos/priya-varrier-2025-throwback-pics-are-here-fb104479.html#photos-1
அஜித் குமாரின் குட் பேட் அக்லி டிக்கெட் உடன் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
3/10
அஜித் படம் முதல் அசல் கோலார் ஆல்பம் வரை.. 2025ல் பிரியா வாரியர் காலண்டர்! | Priya Varrier 2025 Throwback Pics Are Here - Filmibeat Tamil
/photos/priya-varrier-2025-throwback-pics-are-here-fb104479.html#photos-2
தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் பிரியங்கா வாரியர் நடித்திருந்தார்.
4/10
அஜித் படம் முதல் அசல் கோலார் ஆல்பம் வரை.. 2025ல் பிரியா வாரியர் காலண்டர்! | Priya Varrier 2025 Throwback Pics Are Here - Filmibeat Tamil
/photos/priya-varrier-2025-throwback-pics-are-here-fb104479.html#photos-3
அசல் கோலார் நடித்த ஆல்பம் பாடலிலும் அசல் கோலார் தலையில் ஜட்டியை போட்டு டிரெண்டாக்கினார்.
5/10
அஜித் படம் முதல் அசல் கோலார் ஆல்பம் வரை.. 2025ல் பிரியா வாரியர் காலண்டர்! | Priya Varrier 2025 Throwback Pics Are Here - Filmibeat Tamil
/photos/priya-varrier-2025-throwback-pics-are-here-fb104479.html#photos-4
மலையாளத்தில் இளம் நடிகையாக கலக்கிய பிரியா வாரியர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் வில்லியாகவும் மிரட்டினார்.
6/10
அஜித் படம் முதல் அசல் கோலார் ஆல்பம் வரை.. 2025ல் பிரியா வாரியர் காலண்டர்! | Priya Varrier 2025 Throwback Pics Are Here - Filmibeat Tamil
/photos/priya-varrier-2025-throwback-pics-are-here-fb104479.html#photos-5
சிம்ரன் போல உடை அணிந்து தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கும் அவர் நடனமாடி இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார்.
7/10
அஜித் படம் முதல் அசல் கோலார் ஆல்பம் வரை.. 2025ல் பிரியா வாரியர் காலண்டர்! | Priya Varrier 2025 Throwback Pics Are Here - Filmibeat Tamil
/photos/priya-varrier-2025-throwback-pics-are-here-fb104479.html#photos-6
2025ம் ஆண்டை விட ஹீரோயினாக 2026ம் ஆண்டு பிரியா வாரியர் கலக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
8/10
அஜித் படம் முதல் அசல் கோலார் ஆல்பம் வரை.. 2025ல் பிரியா வாரியர் காலண்டர்! | Priya Varrier 2025 Throwback Pics Are Here - Filmibeat Tamil
/photos/priya-varrier-2025-throwback-pics-are-here-fb104479.html#photos-7
நடிகை பிரியா வாரியர் நிச்சல் குள புகைப்படங்கள் முதல் சேலை அணிந்து ஹோம்லி லுக்கில் இருக்கும் போட்டோக்கள் என ஏகப்பட்ட போட்டோக்களை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.
9/10
அஜித் படம் முதல் அசல் கோலார் ஆல்பம் வரை.. 2025ல் பிரியா வாரியர் காலண்டர்! | Priya Varrier 2025 Throwback Pics Are Here - Filmibeat Tamil
/photos/priya-varrier-2025-throwback-pics-are-here-fb104479.html#photos-8
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 7.8 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். அடுத்த ஆண்டு 10 மில்லியன் ரசிகர்களை கடப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.