bredcrumb

செம கூலாக இருக்கும் ராய் லட்சுமி.. கெட்டப் சும்மா தெறிக்குது.. மேடம் அவ்வளவு அழகு

By Karunanithi Vikraman
| Published: Friday, May 8, 2026, 16:42 [IST]

சென்னை: தமிழில் மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை, வாமனன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் லட்சுமி ராய். அவர் இப்போது தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றியிருக்கிறார். பெரும்பாலும் கிளாமர் ரோல்கள் செய்த அவர் தெலுங்கிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் மூச்சை வரவழைத்திருக்கிறது.

Raai Laxmi’s Glamorous Latest Photos Set Instagram on Fire
1/5

நடிகை ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்தார். கிளாமர் ரோல்கள் செய்வதற்கு எல்லாம் அவர் தயங்கியதே இல்லை

Raai Laxmi’s Glamorous Latest Photos Set Instagram on Fire
2/5

மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை என ஹிட் படங்களிலும் அவரது பங்களிப்பு இருக்கிறது

Raai Laxmi’s Glamorous Latest Photos Set Instagram on Fire
3/5

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் நடித்திருக்கிறார்

Raai Laxmi’s Glamorous Latest Photos Set Instagram on Fire
4/5

அவர் தற்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்

Raai Laxmi’s Glamorous Latest Photos Set Instagram on Fire
5/5

அவை சோஷியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தில் ட்ரெண்டாகியுள்ளது

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+