bredcrumb

நீலம்பரியோடு ஜாலி பண்ணும் படையப்பா.. ரீ ரிலீஸ் வெற்றியில் ரஜினிகாந்த்!

By Mari S
| Published: Tuesday, January 6, 2026, 19:02 [IST]

படையப்பா படத்தின் ரீ ரிலீஸ் வெற்றியை ரம்யா கிருஷ்ணன், ரஜினிகாந்த் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் கொண்டாடிய தருண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 

Padaiyappa Re Release success
1/8

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த டிசம்பர் 12ம் தேதி படையப்பா படம் ரீ ரிலீஸ் ஆன நிலையில், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிக்குமார் சந்தித்து மகிழ்ச்சியை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Padaiyappa Re Release success
2/8

தமிழ் சினிமாவின் முதல் 50 கோடி வசூல் படமே படையப்பா தான் என பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரீ ரிலீஸிலும் கடந்த ஆண்டு வெளியான சச்சின், குஷி, அட்டகாசம் உள்ளிட்ட படங்களை படையப்பா ஓவர்டேக் செய்தது.

Padaiyappa Re Release success
3/8

ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிக்குமார், ரஜினிகாந்த் மூவரும் ஒன்றாக இணைந்து படையப்பா சல்யூட்டை பக்காவாக செய்யும் காட்சி. 

Padaiyappa Re Release success
4/8

இயக்குநர் கே.எஸ். ரவிகுமார், படையப்பாவாக நடித்த ரஜினி மற்றும் நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற காட்சி. 

Padaiyappa Re Release success
5/8

படையப்பா 2 படத்தையும் சீக்கிரமே சூப்பர் ஸ்டார் ஆரம்பித்தால் தரமான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர். 

Padaiyappa Re Release success
6/8

அம்மன், நீலாம்பரி, ராஜமாதா சிவகாமி தேவி என ரம்யா கிருஷ்ணன் ஏகப்பட்ட ஐகானிக் கதாபாத்திரங்களில் மாஸ் காட்டியுள்ளார். 

Padaiyappa Re Release success
7/8

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் ஜெயிலர் 2விலும் நடித்து வருகிறார். 

Padaiyappa Re Release success
8/8

தயாரிப்பாளர் தேனப்பனும் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளார். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+