By
Mohanraj Thangavel
| Published: Friday, December 12, 2025, 15:00 [IST]
Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான படமான படையப்பா படம் ரீ ரிலீஸ் செய்துள்ள நிலையில், படையப்பா படத்தின் படப்புப்பு தள புகைப்படங்கள் என ரசிகர் ஒருவர் உருவாக்கி உள்ள ஏ.ஐ. புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
1/6
Padayappa Re Release: தலைவரின் படையாப்பா ஷூட்டிங் இப்படித்தான் நடந்துச்சா? அடடே தத்ரூபமா இருக்கேப்பா! | Rajinikanth Fan Who Created Padayappa Shooting Spot AI Photos During Padayappa Re Release Time - Filmibeat Tamil
/photos/rajinikanth-fan-who-created-padayappa-shooting-spot-ai-photos-during-padayappa-re-release-time-fb104272.html
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், சௌந்தர்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் படையப்பா.
2/6
Padayappa Re Release: தலைவரின் படையாப்பா ஷூட்டிங் இப்படித்தான் நடந்துச்சா? அடடே தத்ரூபமா இருக்கேப்பா! | Rajinikanth Fan Who Created Padayappa Shooting Spot AI Photos During Padayappa Re Release Time - Filmibeat Tamil
/photos/rajinikanth-fan-who-created-padayappa-shooting-spot-ai-photos-during-padayappa-re-release-time-fb104272.html#photos-1
கே.எஸ். ரவிக்குமா திரைக்கதை அமைத்து படத்தை இயக்கினார். படத்தை ரஜினியே தயாரித்தார்.
3/6
Padayappa Re Release: தலைவரின் படையாப்பா ஷூட்டிங் இப்படித்தான் நடந்துச்சா? அடடே தத்ரூபமா இருக்கேப்பா! | Rajinikanth Fan Who Created Padayappa Shooting Spot AI Photos During Padayappa Re Release Time - Filmibeat Tamil
/photos/rajinikanth-fan-who-created-padayappa-shooting-spot-ai-photos-during-padayappa-re-release-time-fb104272.html#photos-2
இன்றைக்கு அதாவது டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 75வது பிறந்த நாள் என்பதால் படையப்பா படத்தை ரீ ரிலீஸ் செய்தார்கள்.
4/6
Padayappa Re Release: தலைவரின் படையாப்பா ஷூட்டிங் இப்படித்தான் நடந்துச்சா? அடடே தத்ரூபமா இருக்கேப்பா! | Rajinikanth Fan Who Created Padayappa Shooting Spot AI Photos During Padayappa Re Release Time - Filmibeat Tamil
/photos/rajinikanth-fan-who-created-padayappa-shooting-spot-ai-photos-during-padayappa-re-release-time-fb104272.html#photos-3
இந்நிலையில் ரசிகர்கள் பலரும் படத்தை தியேட்டரில் மீண்டும் பார்த்து கொண்டாடி வருகிறார்கள்.
5/6
Padayappa Re Release: தலைவரின் படையாப்பா ஷூட்டிங் இப்படித்தான் நடந்துச்சா? அடடே தத்ரூபமா இருக்கேப்பா! | Rajinikanth Fan Who Created Padayappa Shooting Spot AI Photos During Padayappa Re Release Time - Filmibeat Tamil
/photos/rajinikanth-fan-who-created-padayappa-shooting-spot-ai-photos-during-padayappa-re-release-time-fb104272.html#photos-4
இப்படம் சூப்பர் ஸ்டாரின் திரை வாழ்க்கையில் 25ஆவது ஆண்டில் படையப்பா வெளியாகி மிகப்பெரிய வெற்றியைக் குவித்தது.
6/6
Padayappa Re Release: தலைவரின் படையாப்பா ஷூட்டிங் இப்படித்தான் நடந்துச்சா? அடடே தத்ரூபமா இருக்கேப்பா! | Rajinikanth Fan Who Created Padayappa Shooting Spot AI Photos During Padayappa Re Release Time - Filmibeat Tamil
/photos/rajinikanth-fan-who-created-padayappa-shooting-spot-ai-photos-during-padayappa-re-release-time-fb104272.html#photos-5
இந்நிலையில் இந்த படத்தை படக்குழு மீண்டும் ரீ ரிலீஸ் செய்துள்ளது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் படப்பிடிப்புத் தள புகைப்படங்களை ஏ.ஐ மூலம் கற்பனையாக உருவாக்கி உள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.