bredcrumb

மோடியை சந்தித்த ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா.. ரிசப்ஷனுக்கு வருகிறாரா பிரதமர்?.. இந்த ஜோடி மெர்சல் ஆக்குறாங்க ப்பா

By Karunanithi Vikraman
| Published: Friday, February 27, 2026, 14:00 [IST]

சென்னை: ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் நேற்று உதய்பூரில் திருமணம் செய்துகொண்டார்கள். குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அதில் கலந்துகொண்டார்கள். அதனையடுத்து மார்ச் நான்காம் தேதி நடக்கவிருக்கும் ரிசப்ஷனில்தான் ஏராளமனா பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இந்நிலையில் திருமணத்துக்கு இரண்டு நாட்கள் முன்பு பிரதமர் மோடியையும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து அவர்கள் அழைப்பிதழ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்திருக்கின்றன.

Rashmika Mandanna–Vijay Deverakonda Meet PM Narendra Modi & Amit Shah Ahead of Wedding | Photos
1/7

ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் நீண்ட வருடங்களாக காதலித்துவந்தார்கள்

Rashmika Mandanna–Vijay Deverakonda Meet PM Narendra Modi & Amit Shah Ahead of Wedding | Photos
2/7

அதனையடுத்து இரண்டு பேருக்கும் திருமணம் செய்து வைக்க பெரியோர்களால் முடிவு எடுக்கப்பட்டு; நேற்று உதய்பூரில் திருமணம் செய்துகொண்டார்கள்.

Rashmika Mandanna–Vijay Deverakonda Meet PM Narendra Modi & Amit Shah Ahead of Wedding | Photos
3/7

திருமணத்துக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்கள்

Rashmika Mandanna–Vijay Deverakonda Meet PM Narendra Modi & Amit Shah Ahead of Wedding | Photos
4/7

மோடியால் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. அதேசமயம் தனது வாழ்த்து செய்தியை அனுப்பியிருந்தார்

Rashmika Mandanna–Vijay Deverakonda Meet PM Narendra Modi & Amit Shah Ahead of Wedding | Photos
5/7

பிரதமர் மட்டுமின்றி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியிருந்தார்கள்

Rashmika Mandanna–Vijay Deverakonda Meet PM Narendra Modi & Amit Shah Ahead of Wedding | Photos
6/7

அநேகமாக ரிசப்ஷனுக்கு அவரும், பிரதமர் நரேந்திர மோடியும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Rashmika Mandanna–Vijay Deverakonda Meet PM Narendra Modi & Amit Shah Ahead of Wedding | Photos
7/7

இந்நிலையில் அவர்கள் அழைப்பிதழ் வழங்கியப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+