By
Mohanraj Thangavel
| Published: Monday, February 9, 2026, 14:42 [IST]
Rishab Shetty: காந்தாரா படத்தின் இயக்குநர் மற்றும் நடிகரான ரிஷப் ஷெட்டி இன்று அதாவது பிப்ரவரி 9ஆம் தேதி தனது திருமண நாளைக் கொண்டாடுகிறார். இதனால் தனது மனைவியுடன் அவர் எடுத்துக் கொண்ட ரொமாண்டிக்கான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
1/4
காந்தாரா ரிஷப் ஷெட்டிக்கு கல்யாண நாள்.. மல்லிகைப்பூ வைச்ச மனைவியுடன் ரொமான்ஸ் அள்ளுதே.. பியூட்டிஃபுல் கிளிக்ஸ் | Rishab Shetty’s Anniversary Special: Heartwarming Pictures Of The Kantara Actor Romancing His Wife Go Viral - Filmibeat Tamil
/photos/rishab-shettys-anniversary-special-heartwarming-pictures-of-the-kantara-actor-romancing-his-wife-go-viral-fb105206.html
நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி தனது காந்தாரா படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்து நிற்கிறார். இவரது இயற்பெயர் பிரசாந்த் ஷெட்டி.
2/4
காந்தாரா ரிஷப் ஷெட்டிக்கு கல்யாண நாள்.. மல்லிகைப்பூ வைச்ச மனைவியுடன் ரொமான்ஸ் அள்ளுதே.. பியூட்டிஃபுல் கிளிக்ஸ் | Rishab Shetty’s Anniversary Special: Heartwarming Pictures Of The Kantara Actor Romancing His Wife Go Viral - Filmibeat Tamil
/photos/rishab-shettys-anniversary-special-heartwarming-pictures-of-the-kantara-actor-romancing-his-wife-go-viral-fb105206.html#photos-1
இவர் கடந்த 2017ஆம் ஆண்டு பிரகதி ஷெட்டியை மணந்தார். இவர்களுக்கு ரன்வித் என்ற மகனும் ராத்யா என்ற மகளும் உள்ளனர்.
3/4
காந்தாரா ரிஷப் ஷெட்டிக்கு கல்யாண நாள்.. மல்லிகைப்பூ வைச்ச மனைவியுடன் ரொமான்ஸ் அள்ளுதே.. பியூட்டிஃபுல் கிளிக்ஸ் | Rishab Shetty’s Anniversary Special: Heartwarming Pictures Of The Kantara Actor Romancing His Wife Go Viral - Filmibeat Tamil
/photos/rishab-shettys-anniversary-special-heartwarming-pictures-of-the-kantara-actor-romancing-his-wife-go-viral-fb105206.html#photos-2
கன்னட திரையுலகில் பலரும் விரும்பும் தம்பதிகளாக ரிஷப் ஷெட்டி - பிரகதி ஷெட்டி தம்பதியர் உள்ளனர்.
4/4
காந்தாரா ரிஷப் ஷெட்டிக்கு கல்யாண நாள்.. மல்லிகைப்பூ வைச்ச மனைவியுடன் ரொமான்ஸ் அள்ளுதே.. பியூட்டிஃபுல் கிளிக்ஸ் | Rishab Shetty’s Anniversary Special: Heartwarming Pictures Of The Kantara Actor Romancing His Wife Go Viral - Filmibeat Tamil
/photos/rishab-shettys-anniversary-special-heartwarming-pictures-of-the-kantara-actor-romancing-his-wife-go-viral-fb105206.html#photos-3
இவர்கள் இன்று தங்களது 9ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது ரொமான்டிக்கான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.