bredcrumb

ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கர் திருமண புகைப்படங்கள்.. வேறலெவல் கொண்டாட்டம்!

By Mari S
| Published: Sunday, March 24, 2024, 13:22 [IST]
Robo Shankar daughter Indraja Shankar Wedding photos
1/7

பிகில், விருமன் படங்களில் நடித்த இந்திரஜா சங்கர் திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
Robo Shankar daughter Indraja Shankar Wedding photos
2/7

இந்திரஜா சங்கர் கழுத்தில் கார்த்திக் தாலி கட்டும் காட்சி.
Robo Shankar daughter Indraja Shankar Wedding photos
3/7

திருமணமான சந்தோஷத்தில் இந்திரஜா சங்கர் செம ஹேப்பியாக போஸ் கொடுத்து நிற்கும் புகைப்படம்.
Robo Shankar daughter Indraja Shankar Wedding photos
4/7

காமெடி நடிகர் ரோபோ சங்கர் தனது மகள் இந்திரஜா சங்கரின் நிச்சயதார்த்தத்தை கடந்த மாதம் நடத்தினார். இந்நிலையில், இன்று மதுரையில் திருமணத்தை நடத்தி உள்ளார்.
Robo Shankar daughter Indraja Shankar Wedding photos
5/7

திருமண மேடையில் பட்டு வேட்டி, பட்டுச்சேலையில் மணமக்கள் இருக்க இருவீட்டாரும் மணமக்களை வாழ்த்துகின்றனர்.
Robo Shankar daughter Indraja Shankar Wedding photos
6/7

ஹல்தி விழாவில் ஆட்டம் போட்ட பிகில் பாண்டியம்மா.எப்பவுமே இந்திரஜா ஹேப்பியா இருக்கணும் என பிரபலங்கள் வாழ்த்துகின்றனர்.
Robo Shankar daughter Indraja Shankar Wedding photos
7/7

திருமணத்துக்கு முன்பாக ஹல்தி கொண்டாடிய புகைப்படங்களையும் ஐஸ்வர்யா போட்டோஸ் எனும் ஸ்டூடியோ தான் அட்டகாசமாக எடுத்து கொடுத்தது.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+