By
Karunanithi Vikraman
| Published: Monday, February 23, 2026, 11:19 [IST]
சென்னை: நடிகை ருக்மிணி வசந்த் தற்போது தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனலாக மாறியிருக்கிறார். காந்தாரா 2, தமிழில் மதராஸி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர்; அடுத்தடுத்து நிறைய படங்களில் கமிட்டாகிவருகிறார். அதற்கான அறிவிப்புகள் விரைவில் வரவிருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்ட அவர் கிளாமரில் அசரடித்திருந்தார். தற்போது அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவை பயங்கரமாக ட்ரெண்டாகியுள்ளன.
1/5
கிளாமர் குயினாக ருக்மிணி வசந்த்.. ஹை குவாலிட்டியில் மெர்சலாக்கிட்டாங்க.. எல்லோரும் வாயடைத்து போயிருக்காங்க | Rukmini Vasanth Stuns In Glamorous Look; Viral Instagram Photos Take Over Internet - Filmibeat Tamil
/photos/rukmini-vasanth-stuns-in-glamorous-look-viral-instagram-photos-take-over-internet-fb105576.html
ருக்மிணி வசந்த் இப்போது சென்சேஷனல் ஹீரோயினாக மாறியிருக்கிறார்
2/5
கிளாமர் குயினாக ருக்மிணி வசந்த்.. ஹை குவாலிட்டியில் மெர்சலாக்கிட்டாங்க.. எல்லோரும் வாயடைத்து போயிருக்காங்க | Rukmini Vasanth Stuns In Glamorous Look; Viral Instagram Photos Take Over Internet - Filmibeat Tamil
/photos/rukmini-vasanth-stuns-in-glamorous-look-viral-instagram-photos-take-over-internet-fb105576.html#photos-1
காந்தாரா படத்தில் தனது சிறப்பான நடிப்பாலும், அழகாலும் அனைவரையும் கவர்ந்திருந்தார்
3/5
கிளாமர் குயினாக ருக்மிணி வசந்த்.. ஹை குவாலிட்டியில் மெர்சலாக்கிட்டாங்க.. எல்லோரும் வாயடைத்து போயிருக்காங்க | Rukmini Vasanth Stuns In Glamorous Look; Viral Instagram Photos Take Over Internet - Filmibeat Tamil
/photos/rukmini-vasanth-stuns-in-glamorous-look-viral-instagram-photos-take-over-internet-fb105576.html#photos-2
தமிழில் மதராஸி திரைப்படத்திலும் நடித்து கலக்கியிருந்தார்
4/5
கிளாமர் குயினாக ருக்மிணி வசந்த்.. ஹை குவாலிட்டியில் மெர்சலாக்கிட்டாங்க.. எல்லோரும் வாயடைத்து போயிருக்காங்க | Rukmini Vasanth Stuns In Glamorous Look; Viral Instagram Photos Take Over Internet - Filmibeat Tamil
/photos/rukmini-vasanth-stuns-in-glamorous-look-viral-instagram-photos-take-over-internet-fb105576.html#photos-3
அடுத்தடுத்து பல படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. அதன் அறிவிப்புகள் எல்லாம் விரைவில் வரவிருக்கின்றன
5/5
கிளாமர் குயினாக ருக்மிணி வசந்த்.. ஹை குவாலிட்டியில் மெர்சலாக்கிட்டாங்க.. எல்லோரும் வாயடைத்து போயிருக்காங்க | Rukmini Vasanth Stuns In Glamorous Look; Viral Instagram Photos Take Over Internet - Filmibeat Tamil
/photos/rukmini-vasanth-stuns-in-glamorous-look-viral-instagram-photos-take-over-internet-fb105576.html#photos-4
இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன