bredcrumb

ப்பா.. குடும்பஸ்தன் ஹீரோயினாம்மா இது?.. சாய் அபயங்கருடன் புல்லில் படுத்திருக்கும் சான்வி மேக்னா!

By Mari S
| Published: Monday, September 15, 2025, 15:22 [IST]

குடும்பஸ்தன் பட நடிகை சான்வி மேக்னா இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். 

Saanve Megghana photos
1/6

சாய் அபயங்கருடன் சான்வி மேக்னா!

குடும்பஸ்தன் பட நடிகை சான்வி மேக்னா எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

Saanve Megghana photos
2/6

சாய் அபயங்கருடன் சான்வி மேக்னா!

நூடுல்ஸ் டாப்ஸ் அணிந்துக் கொண்டு படு கவர்ச்சியாக இருக்கும் போட்டோக்களை சான்வி மேக்னா வெளியிட்டு இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். 

Saanve Megghana photos
3/6

சாய் அபயங்கருடன் சான்வி மேக்னா!

7 லட்சம் பேர் மட்டுமே இன்ஸ்டாகிராமில் சான்வியை ஃபாலோ செய்து வரும் நிலையில், கூடிய சீக்கிரமே ஒரு மில்லியன் ஃபாலோயர்களை கடந்துவிடுவார் என தெரிகிறது. 

Saanve Megghana photos
4/6

சாய் அபயங்கருடன் சான்வி மேக்னா!

சமீபத்தில் சாய் அபயங்கருடன் விழி வீக்குர பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி கலக்கியிருந்தார். 

Saanve Megghana photos
5/6

சாய் அபயங்கருடன் சான்வி மேக்னா!

சான்வி மேக்னாவுடன் சாய் அபயங்கர் புல்லில் படுத்துக்கொண்டு செம நெருக்கமாக போஸ் கொடுத்த போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன. 

Saanve Megghana photos
6/6

சாய் அபயங்கருடன் சான்வி மேக்னா!

சாய் அபயங்கர் முன்னதாக ப்ரீத்தி முகுந்தனிடம் நடனமாடியிருந்தார். அப்போது கூட இருவருக்கும் இடையே இவ்வளவு நெருக்கம் கிடையாதே என ரசிகர்கள் பேச ஆரம்பித்துள்ளனர். 

X