By
Mohanraj Thangavel
| Published: Friday, March 21, 2025, 13:37 [IST]
Samantha Ruth Prabhu: நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் அண்மையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
1/6
Samantha: அவ அழக பத்தி பாட… இல்ல எஜுகேஷன்… நம்ம கத்திஜா சமந்தாவின் ரீசெண்ட் ஃபோட்டோஸ்! | Samantha Ruth Prabhu Instagram Post About Her Recent Photos - Filmibeat Tamil
/photos/samantha-ruth-prabhu-instagram-post-about-her-recent-photos-fb101609.html
நடிகை சமந்தா தமிழ் சினிமா மட்டும் இல்லாமல், தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார்.
2/6
Samantha: அவ அழக பத்தி பாட… இல்ல எஜுகேஷன்… நம்ம கத்திஜா சமந்தாவின் ரீசெண்ட் ஃபோட்டோஸ்! | Samantha Ruth Prabhu Instagram Post About Her Recent Photos - Filmibeat Tamil
/photos/samantha-ruth-prabhu-instagram-post-about-her-recent-photos-fb101609.html#photos-1
ஓடிடி தளங்கள் வளர்ந்த பின்னர், இப்போது பாலிவுட்டிலும் சமந்தா கொடிகட்டிப் பறந்து வருகிறார். தற்போது பாலிவுட் இயக்குநர் ஒருவருடன் டேட்டிங் செய்து வருகிறார் என கூறப்படுகிறது.
3/6
Samantha: அவ அழக பத்தி பாட… இல்ல எஜுகேஷன்… நம்ம கத்திஜா சமந்தாவின் ரீசெண்ட் ஃபோட்டோஸ்! | Samantha Ruth Prabhu Instagram Post About Her Recent Photos - Filmibeat Tamil
/photos/samantha-ruth-prabhu-instagram-post-about-her-recent-photos-fb101609.html#photos-2
இவருக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 37 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடருகிறார்கள்.
4/6
Samantha: அவ அழக பத்தி பாட… இல்ல எஜுகேஷன்… நம்ம கத்திஜா சமந்தாவின் ரீசெண்ட் ஃபோட்டோஸ்! | Samantha Ruth Prabhu Instagram Post About Her Recent Photos - Filmibeat Tamil
/photos/samantha-ruth-prabhu-instagram-post-about-her-recent-photos-fb101609.html#photos-3
சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பொருட்களுக்கு விளம்பரமும் செய்து வருகிறார்.
5/6
Samantha: அவ அழக பத்தி பாட… இல்ல எஜுகேஷன்… நம்ம கத்திஜா சமந்தாவின் ரீசெண்ட் ஃபோட்டோஸ்! | Samantha Ruth Prabhu Instagram Post About Her Recent Photos - Filmibeat Tamil
/photos/samantha-ruth-prabhu-instagram-post-about-her-recent-photos-fb101609.html#photos-4
அண்மையில் நடைபெற்ற விருது விழாவில், மிகவும் எமோஷ்னலாக பேசினார். அதாவது எனது தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் ஹிட் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனாலும் எனக்கு இதே அன்பைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என எமோஷ்னலாக பேசினார். இது வேகமாக இணையத்தில் வைரலானது.
6/6
Samantha: அவ அழக பத்தி பாட… இல்ல எஜுகேஷன்… நம்ம கத்திஜா சமந்தாவின் ரீசெண்ட் ஃபோட்டோஸ்! | Samantha Ruth Prabhu Instagram Post About Her Recent Photos - Filmibeat Tamil
/photos/samantha-ruth-prabhu-instagram-post-about-her-recent-photos-fb101609.html#photos-5
தன்னை எப்போதுமே சென்னை பெண் எனவும், பல்லாவரம் பெண் எனவும் அடையாளப்படுதிக் கொள்வதில் பெருமையாக உணரக்கூடியவர் சம்ந்தா. இவரது தந்தை கடந்த ஆண்டு இறுதியில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.