bredcrumb

உள்ளாடை அணியாமல்.. ஃபேஷன் இதழுக்காக சமந்தாவின் உச்சகட்ட கவர்ச்சி க்ளிக்ஸ்!

By Mari S
| Updated: Monday, February 23, 2026, 18:04 [IST]

உலகளவில் பிரபலமான Vogue மேகஸின் அட்டைப் படத்துக்காக நடிகை சமந்தா படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Samantha Vogue Magazine Photos
1/7

நடிகை சமந்தா Vogue மேகஸினுக்காக நடத்திய போல்ட் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

Samantha Vogue Magazine Photos
2/7

உள்ளாடை அணியாமல் சமந்தாவின் மொத்த பின்னழகும் தெரியும்படி உள்ள போட்டோக்கள் காட்டுத்தீ போல பரவி வருகின்றன. 

Samantha Vogue Magazine Photos
3/7

நடிகை சமந்தா 2வது திருமணத்துக்குப் பிறகு படு போல்டாக நடத்தியுள்ள போட்டோஷூட் இது.

Samantha Vogue Magazine Photos
4/7

அழகு தேவதையாக சமந்தா மாறிவிட்டாரே என ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர். 

Samantha Vogue Magazine Photos
5/7

நடிகை சமந்தாவின் மா இன்டி பங்காரம் திரைப்படமும் வரும் சம்மருக்கு சம்பவம் பண்ண காத்திருக்கிறது. 

Samantha Vogue Magazine Photos
6/7

சொட்டச் சொட்ட நனைந்தபடி உடையுடன் உட்கார்ந்து போஸ் கொடுத்து உஷ்ணத்தை கிளப்புகிறார். 

Samantha Vogue Magazine Photos
7/7

உள்ளாடை அணியாமல் படு போல்டாக சமந்தா நடத்திய போட்டோஷுட் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+