bredcrumb

இரண்டாவது திருமணத்துக்கு பின் சம்யுக்தா சண்முகநாதன் வேற மாதிரி.. எல்லோரையும் அசரடிக்கிறாங்களே

By Karunanithi Vikraman
| Published: Wednesday, February 18, 2026, 13:48 [IST]

சென்னை: முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சம்யுக்தா சண்முகநாதன். அவர்கள் இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் உச்சபட்ச காதலோடு வாழ்ந்துவருகிறார்கள். அதுமட்டுமின்றி சம்யுக்தாவும் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்துவருகிறார். அந்தவகையில் லேட்டஸ்ட்டாக ஷேர் செய்திருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன.

Samyuktha Shanmuganathan’s Latest Photos Create Buzz on Social Media
1/6

சம்யுக்தா சண்முகநாதன் வாரிசு, மெட்ராஸ் மாஃபியா கம்பெனி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்

Samyuktha Shanmuganathan’s Latest Photos Create Buzz on Social Media
2/6

இதுவரை பெரிய வெற்றி எதுவும் அவர் பெறவில்லை; அதேசமயம் எப்படியாவது அதை பெற்றுவிட வேண்டும் என முழு மூச்சாக உழைத்துவருகிறார்

Samyuktha Shanmuganathan’s Latest Photos Create Buzz on Social Media
3/6

ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் சம்யுக்தா. அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்

Samyuktha Shanmuganathan’s Latest Photos Create Buzz on Social Media
4/6

முதல் திருமண முறிவுக்கு பிறகு முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்

Samyuktha Shanmuganathan’s Latest Photos Create Buzz on Social Media
5/6

இரண்டு பேருக்குமே அது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது

Samyuktha Shanmuganathan’s Latest Photos Create Buzz on Social Media
6/6

இந்நிலையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+