By
Karunanithi Vikraman
| Published: Monday, January 12, 2026, 13:08 [IST]
சென்னை: நடிகை சம்யுக்தா சண்முகநாதன் முதல் திருமண உறவிலிருந்து விவாகரத்து பெற்று வெளியே வந்துவிட்டார். அதனையடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு பிறகு நிம்மதியாக வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் அவர்; தனது குடும்பத்தினருடன் வெளிநாடு ட்ரிப் சென்றிருக்கிறார். அதை பார்த்த பலரும் இது என்ன ஹனிமூனா என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். அந்த ட்ரிப் தொடர்பான புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.
1/7
சம்யுக்தா சண்முகநாதன் ட்ரிப்பை பாருங்க.. ஹனிமூனுக்கு ஒட்டுமொத்த குடும்பமும் போயிருக்கா?.. செம எனர்ஜியா இருக்காங்களே | Samyuktha Shanmuganathan’s Post-Marriage Vacation With Family Goes Viral, Fans Ask ‘Is This A Honeymoon?’ - Filmibeat Tamil
/photos/samyuktha-shanmuganathans-post-marriage-vacation-with-family-goes-viral-fans-ask-is-this-a-honeymoon-fb104599.html
சம்யுக்தா சண்முகநாதனுக்கும் அனிருதா ஸ்ரீகாந்த்துக்கும் சமீபத்தில்தான் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்தது
2/7
சம்யுக்தா சண்முகநாதன் ட்ரிப்பை பாருங்க.. ஹனிமூனுக்கு ஒட்டுமொத்த குடும்பமும் போயிருக்கா?.. செம எனர்ஜியா இருக்காங்களே | Samyuktha Shanmuganathan’s Post-Marriage Vacation With Family Goes Viral, Fans Ask ‘Is This A Honeymoon?’ - Filmibeat Tamil
/photos/samyuktha-shanmuganathans-post-marriage-vacation-with-family-goes-viral-fans-ask-is-this-a-honeymoon-fb104599.html#photos-1
சம்யுக்தாவுக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறார்
3/7
சம்யுக்தா சண்முகநாதன் ட்ரிப்பை பாருங்க.. ஹனிமூனுக்கு ஒட்டுமொத்த குடும்பமும் போயிருக்கா?.. செம எனர்ஜியா இருக்காங்களே | Samyuktha Shanmuganathan’s Post-Marriage Vacation With Family Goes Viral, Fans Ask ‘Is This A Honeymoon?’ - Filmibeat Tamil
/photos/samyuktha-shanmuganathans-post-marriage-vacation-with-family-goes-viral-fans-ask-is-this-a-honeymoon-fb104599.html#photos-2
இரண்டு பேருக்கும் பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள்
4/7
சம்யுக்தா சண்முகநாதன் ட்ரிப்பை பாருங்க.. ஹனிமூனுக்கு ஒட்டுமொத்த குடும்பமும் போயிருக்கா?.. செம எனர்ஜியா இருக்காங்களே | Samyuktha Shanmuganathan’s Post-Marriage Vacation With Family Goes Viral, Fans Ask ‘Is This A Honeymoon?’ - Filmibeat Tamil
/photos/samyuktha-shanmuganathans-post-marriage-vacation-with-family-goes-viral-fans-ask-is-this-a-honeymoon-fb104599.html#photos-3
மாமனார் உள்ளிட்டோருடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார் சம்யுக்தா
5/7
சம்யுக்தா சண்முகநாதன் ட்ரிப்பை பாருங்க.. ஹனிமூனுக்கு ஒட்டுமொத்த குடும்பமும் போயிருக்கா?.. செம எனர்ஜியா இருக்காங்களே | Samyuktha Shanmuganathan’s Post-Marriage Vacation With Family Goes Viral, Fans Ask ‘Is This A Honeymoon?’ - Filmibeat Tamil
/photos/samyuktha-shanmuganathans-post-marriage-vacation-with-family-goes-viral-fans-ask-is-this-a-honeymoon-fb104599.html#photos-4
அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன
6/7
சம்யுக்தா சண்முகநாதன் ட்ரிப்பை பாருங்க.. ஹனிமூனுக்கு ஒட்டுமொத்த குடும்பமும் போயிருக்கா?.. செம எனர்ஜியா இருக்காங்களே | Samyuktha Shanmuganathan’s Post-Marriage Vacation With Family Goes Viral, Fans Ask ‘Is This A Honeymoon?’ - Filmibeat Tamil
/photos/samyuktha-shanmuganathans-post-marriage-vacation-with-family-goes-viral-fans-ask-is-this-a-honeymoon-fb104599.html#photos-5
இதை பார்த்துவிட்டு இவ்வளவு ஒற்றுமையா என்று கமெண்ட்ஸ் வருகின்றன
7/7
சம்யுக்தா சண்முகநாதன் ட்ரிப்பை பாருங்க.. ஹனிமூனுக்கு ஒட்டுமொத்த குடும்பமும் போயிருக்கா?.. செம எனர்ஜியா இருக்காங்களே | Samyuktha Shanmuganathan’s Post-Marriage Vacation With Family Goes Viral, Fans Ask ‘Is This A Honeymoon?’ - Filmibeat Tamil
/photos/samyuktha-shanmuganathans-post-marriage-vacation-with-family-goes-viral-fans-ask-is-this-a-honeymoon-fb104599.html#photos-6
மேலும் திருமணத்துக்கு பிறகு சம்யுக்தா சென்ற ஹனிமூனில் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பங்கேற்றுவிட்டார்களோ எனவும் கமெண்ட்ஸ்களை பார்க்க முடிகிறது