By
Karunanithi Vikraman
| Published: Tuesday, December 30, 2025, 16:02 [IST]
சென்னை: விக்ரமை ஹீரோவாக வைத்து ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வ திருமகள் படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்தவர் சாரா அர்ஜுன். மும்பையை சேர்ந்த அவர்; பொன்னியின் செல்வன் படத்தில் இள வயது நந்தினியாகவும் நடித்தார். சமீபத்தில் வெளியான துரந்தர் படத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்து ஆச்சரியமூட்டினார். இந்நிலையில் அவரது புகைப்படங்கள் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்திருக்கின்றன.
1/4
விக்ரமின் ரீல் மகள் சாரா.. யப்பா இவ்வளவு அழகா இருந்தா எங்கே போறது?.. பெரிய ரவுண்டு வருவார் | Sara Arjun Latest Photos Go Viral: Fans Praise The Ponniyin Selvan Actress - Filmibeat Tamil
/photos/sara-arjun-latest-photos-go-viral-fans-praise-the-ponniyin-selvan-actress-fb104457.html
தெய்வ திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன்
2/4
விக்ரமின் ரீல் மகள் சாரா.. யப்பா இவ்வளவு அழகா இருந்தா எங்கே போறது?.. பெரிய ரவுண்டு வருவார் | Sara Arjun Latest Photos Go Viral: Fans Praise The Ponniyin Selvan Actress - Filmibeat Tamil
/photos/sara-arjun-latest-photos-go-viral-fans-praise-the-ponniyin-selvan-actress-fb104457.html#photos-1
வளர்ந்த பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் இள வயது நந்தினியாக நடித்தார்
3/4
விக்ரமின் ரீல் மகள் சாரா.. யப்பா இவ்வளவு அழகா இருந்தா எங்கே போறது?.. பெரிய ரவுண்டு வருவார் | Sara Arjun Latest Photos Go Viral: Fans Praise The Ponniyin Selvan Actress - Filmibeat Tamil
/photos/sara-arjun-latest-photos-go-viral-fans-praise-the-ponniyin-selvan-actress-fb104457.html#photos-2
ஹிந்தியில் துரந்தர் படத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்தார்
4/4
விக்ரமின் ரீல் மகள் சாரா.. யப்பா இவ்வளவு அழகா இருந்தா எங்கே போறது?.. பெரிய ரவுண்டு வருவார் | Sara Arjun Latest Photos Go Viral: Fans Praise The Ponniyin Selvan Actress - Filmibeat Tamil
/photos/sara-arjun-latest-photos-go-viral-fans-praise-the-ponniyin-selvan-actress-fb104457.html#photos-3
அவரது சமீபத்திய புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன