bredcrumb

மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல.. சீரியல் நடிகையின் அட்டகாசமான போஸ்!

By Jaya Devi
| Published: Monday, February 9, 2026, 19:52 [IST]
 serial actress Haripriya photos
Haripriya
1/7

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நந்தினி என்ற கேரக்டரில் நடிகை ஹரிப்பிரியா நடித்து வருகிறார்.
Haripriya
2/7

இவர் நடிகையாக மட்டுமில்லாமல் பரதநாட்டியத்தின் மீது ஈடுபாடு இருந்ததால் முறைப்படி பரதம் கற்றுக்கொண்டார்.
Haripriya
3/7

ஹரிப்பிரியாவிற்கு சினிமா மீது ஈடுபாடு இருந்ததால் விஸ்காம் பிடித்து இயக்குநராக ஆசைப்பட்டார், ஆனால், அம்மாவிற்கு மகளை நடிகையாக பார்க்க விரும்பியதால் நடிகையாக மாறினார்.
Haripriya
4/7

ஹரிப்பிரியா விஜய்டிவியில் ஒளிபரப்பான கணாகாணும் காலங்கள் என்ற தொடரில் நடித்து முதல் முறையாக நடிகையாக மாறினார்.
Haripriya
5/7

இதைத்தொடர்ந்து பல தொடர்களில் நடித்து வந்த ஹரிப்பிரியா தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
Haripriya
6/7

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகனுக்கு கொஞ்சம்கூட பயப்படாமல் தொடர்ந்து துணிச்சலாக கேள்விகேட்கும் இவரின் கதாபாத்திரம் பலருக்கு பிடித்தமான ஒன்றாக உள்ளது.
Haripriya
7/7

இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் இவர், தனது இன்ஸ்டாகிராமில் மணக்கோலத்தில் இருப்பது போல ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார்
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+