bredcrumb

மல்லிப்பூ வைத்து மனதை மயக்கும் ஷாலு ஷம்மு.. வேறலெவல் பிக்ஸ்!

By Jaya Devi
| Updated: Thursday, February 5, 2026, 18:48 [IST]

shalu shammu instagram photos

shalu shammu
1/7

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் திவ்யாவின் தோழியாக நடித்திருந்தார் ஷாலு ஷம்மு.
shalu shammu
2/7

திரைப்படத்தை நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
shalu shammu
3/7

அதன்பின் இருட்டு அறையில் முரட்டுக்குத்து, திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் படத்திலும் ஒரு சிறு வேடங்களில் நடித்திருந்தார்
shalu shammu
4/7

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு தற்போது புடவையில் கல்யாண பெண் போல அலங்கரித்து போஸ் கொடுத்துள்ளார்.
shalu shammu
5/7

தலையில் மல்லிப்பூ வைத்து அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார்.
shalu shammu
6/7

அந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள் பலர் அவரை வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர்.
shalu shammu
7/7

ஷாலு ஷம்முக்கு படவாய்ப்பு இல்லை என்றாலும், இருக்கவே இருக்கு இன்ஸ்டாகிராம் என அதன் மூலம் சம்பாதித்து வருகிறார்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+