bredcrumb

மகளுக்குப் போட்டியாக களமிறங்கிய ஷிவானி அம்மா.. தாய்லாந்தில் கவர்ச்சி கவுனில் வேறலெவல் போஸ்!

By Mari S
| Published: Tuesday, September 17, 2024, 09:40 [IST]

ஷிவானி நாராயணனை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு அவங்க அம்மா தாய்லாந்தில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 

Shivani Narayanan photos
1/8

பிக் பாஸ் வீட்டில் பாலாஜி முருகதாஸ் உடன் நெருக்கமாக ஷிவானி நாராயணன் பழகிய போது பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து அப்படி திட்டி கண்டித்த அகிலா நாராயணனா இப்படி என மகளுடன் போட்டி போடும் அளவுக்கு ஷிவானி போலவே கிளாமர் கவுன் அணிந்து செம போஸ் கொடுத்துள்ளார்.
Shivani Narayanan photos
2/8

தாய்லாந்தில் ஸ்டார்பக்ஸ் காபி ஷாப் வெளியே நின்றுக் கொண்டு செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.
Shivani Narayanan photos
3/8

பூக்கள் டிசைன் செய்த இடத்துக்கு அருகே அழகான பூவாக அமர்ந்துக் கொண்டு ஷிவானி நாராயணன் போஸ் கொடுத்து அமர்ந்துள்ளார்.
Shivani Narayanan photos
4/8

ஷிவானி நாராயணன் உடன் ஜோடி போட்டு செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார் அகிலா நாராயணன்.
Shivani Narayanan photos
5/8

ஸ்டார் பக்ஸில் காபி சாப்பிடும் போது நாக்கை நீட்டி கண்ணடித்து செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ஷிவானி நாராயணன்.
Shivani Narayanan photos
6/8

சின்ன கவுனை எடுத்து மாட்டிக் கொண்டு தாய்லாந்தில் வேறலெவல் ஜாலி டூர் அடித்து வருகிறார் ஷிவானி நாராயணன்.
Shivani Narayanan photos
7/8

பிக் பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் பம்பர் படத்திற்கு பிறகு புதிதாக எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
Shivani Narayanan photos
8/8

ஷிவானி நாராயணன் கையில் இளநீரை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்து நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+