என்னம்மா அங்கே ஏறி உக்காந்து இருக்க...ஷிவானியை பார்த்து உருகும் ரசிகாஸ்!

  By Jaya Devi
  | Published: Monday, November 7, 2022, 16:23 [IST]
  என்னம்மா அங்கே ஏறி உக்காந்து இருக்க...ஷிவானியை பார்த்து உருகும் ரசிகாஸ்!
  1/12
  நடிகை ஷிவானி நாராயணன் பகல்நிலவு என்ற தொடரில்தான் முதன்முதலில் அறிமுகமானார் . தொடர்ந்து சில தொடர்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் இவர் நடித்துள்ளார் .
  நடிகை ஷிவானி நாராயணன் பகல்நிலவு என்ற தொடரில்தான் முதன்முதலில் அறிமுகமானார் ....
  என்னம்மா அங்கே ஏறி உக்காந்து இருக்க...ஷிவானியை பார்த்து உருகும் ரசிகாஸ்!
  2/12
  அரைகுறை உடையில் கட்டழகை காண்பித்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருபவர் ஷிவானி நாராயணன் . சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார் .  
  அரைகுறை உடையில் கட்டழகை காண்பித்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து...
  என்னம்மா அங்கே ஏறி உக்காந்து இருக்க...ஷிவானியை பார்த்து உருகும் ரசிகாஸ்!
  3/12
  சீரியலில் கிடைத்த வரவேற்பை   அடுத்து , இன்ஸ்டா பக்கம் சென்ற   ஷிவானி கவர்ச்சி எல்லை மீறும் புகைப்படத்தை   பகிர்ந்து இளசுகளை   தெறிக்கவிட்டார் .
  சீரியலில் கிடைத்த வரவேற்பை   அடுத்து , இன்ஸ்டா பக்கம் சென்ற   ஷிவானி கவர்ச்சி...
  என்னம்மா அங்கே ஏறி உக்காந்து இருக்க...ஷிவானியை பார்த்து உருகும் ரசிகாஸ்!
  4/12
  சமூகவலைத்தளத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து ,   விஜய்டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் , இந்த நிகழ்ச்சிமூலம் மிகவும் பிரபலமாக மாறியுள்ளார் ஷிவானி .
  சமூகவலைத்தளத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து ,   விஜய்டிவியில் கமல் தொகுத்து...
  என்னம்மா அங்கே ஏறி உக்காந்து இருக்க...ஷிவானியை பார்த்து உருகும் ரசிகாஸ்!
  5/12
  பிக் பாக் நிகழ்ச்சியில் கலந்து ஷிவானி , பாலாவுடன் நெருங்கி பழகி அவரது அம்மாவிடம் வாங்கி கட்டிக்கொண்டார் . தொடர்ந்து பிக்பாஸ் ஷிவானி என்றே தற்ப அழைக்கப்படும் . இந்த நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தால் , தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன .
  பிக் பாக் நிகழ்ச்சியில் கலந்து ஷிவானி , பாலாவுடன் நெருங்கி பழகி அவரது அம்மாவிடம்...
  என்னம்மா அங்கே ஏறி உக்காந்து இருக்க...ஷிவானியை பார்த்து உருகும் ரசிகாஸ்!
  6/12
  சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்து வரவேற்பை பெற்றுள்ளார் . இந்தபடம் பிளாக் பாஸ்டர் ஹிட்டடித்தது  
  சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய்...
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X