By
Mari S
| Published: Tuesday, April 1, 2025, 14:44 [IST]
வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நடிகை சித்தி இத்னானி மஞ்சக் காட்டு மைனா போல மாறி மொட்டை மாடியில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
1/6
மஞ்சக்காட்டு மைனாவாக மாறி நிக்கிறது யாருன்னு பாருங்க.. சித்தி இத்னானியின் செம பிக்ஸ்! | Siddhi Idnani Latest Yellow Saree Photos - Filmibeat Tamil
/photos/siddhi-idnani-latest-yellow-saree-photos-fb101844.html
குஜராத் மொழியில் வெளியான கிராண்ட் ஹலி படத்தின் மூலம் 2017ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சித்தி இத்னானி.
2/6
மஞ்சக்காட்டு மைனாவாக மாறி நிக்கிறது யாருன்னு பாருங்க.. சித்தி இத்னானியின் செம பிக்ஸ்! | Siddhi Idnani Latest Yellow Saree Photos - Filmibeat Tamil
/photos/siddhi-idnani-latest-yellow-saree-photos-fb101844.html#photos-1
தெலுங்கில் ஜும்பலக்கடி பம்பா படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.
3/6
மஞ்சக்காட்டு மைனாவாக மாறி நிக்கிறது யாருன்னு பாருங்க.. சித்தி இத்னானியின் செம பிக்ஸ்! | Siddhi Idnani Latest Yellow Saree Photos - Filmibeat Tamil
/photos/siddhi-idnani-latest-yellow-saree-photos-fb101844.html#photos-2
29 வயதாகும் நடிகை சித்தி இத்னானி மஞ்சள் சேலை அணிந்துக் கொண்டு மாடியில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
4/6
மஞ்சக்காட்டு மைனாவாக மாறி நிக்கிறது யாருன்னு பாருங்க.. சித்தி இத்னானியின் செம பிக்ஸ்! | Siddhi Idnani Latest Yellow Saree Photos - Filmibeat Tamil
/photos/siddhi-idnani-latest-yellow-saree-photos-fb101844.html#photos-3
இதுவரை இவருக்கு வெறும் 8 லட்சம் ஃபாலோயர்கள் தான் உள்ளனர். தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்து ஏகப்பட்ட எதிர்ப்புகளை சம்பாதித்தார்.
5/6
மஞ்சக்காட்டு மைனாவாக மாறி நிக்கிறது யாருன்னு பாருங்க.. சித்தி இத்னானியின் செம பிக்ஸ்! | Siddhi Idnani Latest Yellow Saree Photos - Filmibeat Tamil
/photos/siddhi-idnani-latest-yellow-saree-photos-fb101844.html#photos-4
ஆர்யாவுடன் காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் படத்தில் நடித்த இவர், அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தில் நடித்து வருகிறார்.
6/6
மஞ்சக்காட்டு மைனாவாக மாறி நிக்கிறது யாருன்னு பாருங்க.. சித்தி இத்னானியின் செம பிக்ஸ்! | Siddhi Idnani Latest Yellow Saree Photos - Filmibeat Tamil
/photos/siddhi-idnani-latest-yellow-saree-photos-fb101844.html#photos-5
குஜராத் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் இவர் நடித்து வருகிறார்.