bredcrumb

Sivakarthikeyan Family:  புலிக்கு பிறந்தது பூனையாகுமா மொமண்ட்.. சிவகார்த்திகேயனோடு அவார்டு வாங்கி அசத்திய மகள் ஆராதனா!

By Mohanraj Thangavel
| Updated: Saturday, February 14, 2026, 17:05 [IST]

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மகள் ஆராதனா என இருவரும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் 2022 நிகழ்ச்சியில் விருதுகள் பெற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர். 

Sivakarthikeyan and His Daughter Received Tamil Nadu State Film Awards 2022 Happy Moments With Family
1/5

சிறந்த பின்னணி பாடகிக்கான விருதுடன் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா. 

Sivakarthikeyan and His Daughter Received Tamil Nadu State Film Awards 2022 Happy Moments With Family
2/5

மகளின் விருதுடன் அப்பா சிவகார்த்திகேயன் அம்மா ஆர்த்தி சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan and His Daughter Received Tamil Nadu State Film Awards 2022 Happy Moments With Family
3/5

துணை முதலமைச்சரிடம் விருது பெற்ற ஆராதனா. 

Sivakarthikeyan and His Daughter Received Tamil Nadu State Film Awards 2022 Happy Moments With Family
4/5

சிறந்த படமாக தேர்வான கனா படத்திற்கு பெற்ற விருதுடன் தயாரிப்பாளார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan and His Daughter Received Tamil Nadu State Film Awards 2022 Happy Moments With Family
5/5

துணை முதலமைச்சரிடம் விருது வாங்கிய சிவகார்த்திகேயன். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+