bredcrumb

சினேகன் மகள்களின் பிறந்த நாள்.. அரசியல் பிரபலம் முதல் சினிமா பிரபலம் வரை திரண்டு வந்து வாழ்த்து!

By Jaya Devi
| Published: Tuesday, January 27, 2026, 09:51 [IST]
 snehan instagram
snehan
1/10

சினேகன், கன்னிகா தம்பதிகளின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அரசியல் பிரபலம் முதல் சினிமா பிரபலம் வரை திரண்டு வந்து வாழ்த்தினார்கள்.
snehan
2/10

புத்தம் புது பூவே‘ படத்தில் பாடல் எழுதியதன் மூலம் சினிமாவில் பாடலாராசிரியராக அறிமுகமானார் சினேகன். அந்த பாடலைத் தொடர்ந்து பல வெற்றிப்பாடல்களை பாடி உள்ளார்.
snehan
3/10

பாடலாசிரியர், நடிகர், அரசியல்வாதி, பேச்சாளர் என பல திறமைகளை கொண்டவராக இருக்கிறார் சினேகன். இவர் நடிகை கன்னிகா ரவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
snehan
4/10

கடந்த ஆண்டு இவருக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்தது. குழந்தைகளுக்கு காதல், கவிதை என பெயர் வைத்துள்ளார்.
snehan
5/10

திரைக்கு பின்னால் பாடல் ஆசிரியராக ஜொலித்துக்கொண்டு இருந்த சினேகன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.
snehan
6/10

சினேகன் கன்னிகாவை பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் சம்மதத்துடன் கமல்ஹாசன் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடந்தது.
snehan
7/10

செல்ல மகள்களுக்கு முதல் பிறந்த நாள் விழா தடபுடலாக கொண்டாடப்பட்டுள்ளது.
snehan
8/10

இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சினேகன் மற்றும் கன்னிகாவின் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமில்லாமல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா என அரசியல் கலந்து கொண்டனர்.
snehan
9/10

மேலும் சின்னத்திரை வெள்ளித்திரை நடிகர்கள, பாடலாசிரியர்கள், என பலர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசு பொருள் கொடுத்து வாழ்த்தினார்கள்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+