By
Mari S
| Published: Tuesday, December 23, 2025, 09:38 [IST]
மமிதா பைஜு மற்றும் பூஜா ஹெக்டேவுடன் காரில் இருப்பது போன்ற புகைப்படத்தையும், தனுஷ் உடன் இணைந்து நடித்துள்ளேன் என்றும் ஸ்ரீலக்ஷ்மி கண்ணப்பன் எனும் மாடல் நடிகை வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
1/9
சைல்ட் ஹுட் கிரஷ் தனுஷ் உடன் நடித்தது ஹேப்பி.. யாரும்மா நீ.. இப்படி இருக்க! | Sreelakshmi Kannappan With Dhanush Photos - Filmibeat Tamil
/photos/sreelakshmi-kannappan-with-dhanush-photos-fb104372.html
நடிகர் தனுஷின் டி54 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், சிறு வயதில் இருந்தே கிரஷ்ஷான தனுஷ் உடன் இணைந்து நடித்தது ரொம்பவே மகிழ்ச்சியை அளிப்பதாக ஸ்ரீலக்ஷ்மி கண்ணப்பன் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
2/9
சைல்ட் ஹுட் கிரஷ் தனுஷ் உடன் நடித்தது ஹேப்பி.. யாரும்மா நீ.. இப்படி இருக்க! | Sreelakshmi Kannappan With Dhanush Photos - Filmibeat Tamil
/photos/sreelakshmi-kannappan-with-dhanush-photos-fb104372.html#photos-1
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஒரு மாடல் என குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜன நாயகன் படத்துக்கான புரொமோஷன்களையும் செய்து வருகிறார்.
3/9
சைல்ட் ஹுட் கிரஷ் தனுஷ் உடன் நடித்தது ஹேப்பி.. யாரும்மா நீ.. இப்படி இருக்க! | Sreelakshmi Kannappan With Dhanush Photos - Filmibeat Tamil
/photos/sreelakshmi-kannappan-with-dhanush-photos-fb104372.html#photos-2
அவரது போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், நிஜமாகவே இது ஒரு பெண் தானா? அல்லது ஏஐ மாடலா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
4/9
சைல்ட் ஹுட் கிரஷ் தனுஷ் உடன் நடித்தது ஹேப்பி.. யாரும்மா நீ.. இப்படி இருக்க! | Sreelakshmi Kannappan With Dhanush Photos - Filmibeat Tamil
/photos/sreelakshmi-kannappan-with-dhanush-photos-fb104372.html#photos-3
ஸ்ரீலக்ஷ்மி கண்ணப்பன் ஜன நாயகன் படத்திலும் துணை நடிகையாக நடித்துள்ளாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
5/9
சைல்ட் ஹுட் கிரஷ் தனுஷ் உடன் நடித்தது ஹேப்பி.. யாரும்மா நீ.. இப்படி இருக்க! | Sreelakshmi Kannappan With Dhanush Photos - Filmibeat Tamil
/photos/sreelakshmi-kannappan-with-dhanush-photos-fb104372.html#photos-4
ஸ்ரீலக்ஷ்மி கண்ணப்பன் வெளியிட்ட இந்த போட்டோவுக்கு எல்லாம் ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன.
6/9
சைல்ட் ஹுட் கிரஷ் தனுஷ் உடன் நடித்தது ஹேப்பி.. யாரும்மா நீ.. இப்படி இருக்க! | Sreelakshmi Kannappan With Dhanush Photos - Filmibeat Tamil
/photos/sreelakshmi-kannappan-with-dhanush-photos-fb104372.html#photos-5
மமிதா பைஜு மற்றும் பூஜா ஹெக்டேவுடன் காரில் இருப்பது போல எடிட் செய்த போட்டோவை ஸ்ரீலக்ஷ்மி வெளியிட்டுள்ளார்.
7/9
சைல்ட் ஹுட் கிரஷ் தனுஷ் உடன் நடித்தது ஹேப்பி.. யாரும்மா நீ.. இப்படி இருக்க! | Sreelakshmi Kannappan With Dhanush Photos - Filmibeat Tamil
/photos/sreelakshmi-kannappan-with-dhanush-photos-fb104372.html#photos-6
தனுஷை கட்டியணைத்து இருப்பது போன்ற போட்டோவை பார்த்த ரசிகர்கள், இதுமட்டும் ஏஐ ஆக இருந்தால், இனிமேல் எதை நம்புவது என்றே தெரியாத நிலை வந்துவிடும் என்கின்றனர்.
8/9
சைல்ட் ஹுட் கிரஷ் தனுஷ் உடன் நடித்தது ஹேப்பி.. யாரும்மா நீ.. இப்படி இருக்க! | Sreelakshmi Kannappan With Dhanush Photos - Filmibeat Tamil
/photos/sreelakshmi-kannappan-with-dhanush-photos-fb104372.html#photos-7
ஸ்ரீலக்ஷ்மி கண்ணப்பன் இன்ஸ்டாகிராமில் சில ஏஐ எடிட் போட்டோக்களும் உள்ளன.
9/9
சைல்ட் ஹுட் கிரஷ் தனுஷ் உடன் நடித்தது ஹேப்பி.. யாரும்மா நீ.. இப்படி இருக்க! | Sreelakshmi Kannappan With Dhanush Photos - Filmibeat Tamil
/photos/sreelakshmi-kannappan-with-dhanush-photos-fb104372.html#photos-8