By
Mohanraj thangavel
| Published: Saturday, September 14, 2024, 12:28 [IST]
நடிகை துஷாரா விஜயன், தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக வலம் வருகின்றார். சமீபத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ராயன் படம் செம ஹிட் அடித்தது. இவரது நடிப்பில் அடுத்து வேட்டையன் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. அதேபோல் விக்ரமின் வீர தீர சூரன் படத்திலும் நடித்து வருகின்றார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடை அணிந்து கொஞ்சம் கிளாமராக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
1/9
வேறலெவல் வேட்டையா இருக்கே.. வேட்டையன் நடிகையின் லேட்டஸ்ட் அல்ட்ரா கிளாமர் பிக்ஸ்! | Super Star Rajinikanth Vettaiyan Movie Actress Dushara Vijayan Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/super-star-rajinikanth-vettaiyan-movie-actress-dushara-vijayan-latest-glamour-photos-fb96059.html
தமிழ் சினிமா உலகில் சில படங்களில் மட்டுமே நடித்து அதிக கவனம் பெற்ற நடிகையாக வலம் வருகின்றார் துஷாரா விஜயன்.
2/9
வேறலெவல் வேட்டையா இருக்கே.. வேட்டையன் நடிகையின் லேட்டஸ்ட் அல்ட்ரா கிளாமர் பிக்ஸ்! | Super Star Rajinikanth Vettaiyan Movie Actress Dushara Vijayan Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/super-star-rajinikanth-vettaiyan-movie-actress-dushara-vijayan-latest-glamour-photos-fb96059.html#photos-1
இவர் சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் மனைவியாக, மாரியம்மாள் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
3/9
வேறலெவல் வேட்டையா இருக்கே.. வேட்டையன் நடிகையின் லேட்டஸ்ட் அல்ட்ரா கிளாமர் பிக்ஸ்! | Super Star Rajinikanth Vettaiyan Movie Actress Dushara Vijayan Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/super-star-rajinikanth-vettaiyan-movie-actress-dushara-vijayan-latest-glamour-photos-fb96059.html#photos-2
அதன் பின்னர், நட்சத்திரம் நகர்கின்றது படத்தில் ரெனே கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார்.
4/9
வேறலெவல் வேட்டையா இருக்கே.. வேட்டையன் நடிகையின் லேட்டஸ்ட் அல்ட்ரா கிளாமர் பிக்ஸ்! | Super Star Rajinikanth Vettaiyan Movie Actress Dushara Vijayan Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/super-star-rajinikanth-vettaiyan-movie-actress-dushara-vijayan-latest-glamour-photos-fb96059.html#photos-3
இவர் தனுஷின் து 50வது படமான ராயன் படத்தில், தனுஷின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காகவும் பெரும் பாராட்டைப் பெற்றார்.
5/9
வேறலெவல் வேட்டையா இருக்கே.. வேட்டையன் நடிகையின் லேட்டஸ்ட் அல்ட்ரா கிளாமர் பிக்ஸ்! | Super Star Rajinikanth Vettaiyan Movie Actress Dushara Vijayan Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/super-star-rajinikanth-vettaiyan-movie-actress-dushara-vijayan-latest-glamour-photos-fb96059.html#photos-4
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
6/9
வேறலெவல் வேட்டையா இருக்கே.. வேட்டையன் நடிகையின் லேட்டஸ்ட் அல்ட்ரா கிளாமர் பிக்ஸ்! | Super Star Rajinikanth Vettaiyan Movie Actress Dushara Vijayan Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/super-star-rajinikanth-vettaiyan-movie-actress-dushara-vijayan-latest-glamour-photos-fb96059.html#photos-5
விக்ரம் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள வீர தீர சூரன் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகின்றார். தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படத்தில் நடித்து வருகின்றார்.
7/9
வேறலெவல் வேட்டையா இருக்கே.. வேட்டையன் நடிகையின் லேட்டஸ்ட் அல்ட்ரா கிளாமர் பிக்ஸ்! | Super Star Rajinikanth Vettaiyan Movie Actress Dushara Vijayan Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/super-star-rajinikanth-vettaiyan-movie-actress-dushara-vijayan-latest-glamour-photos-fb96059.html#photos-6
அப்படி இருந்தும், விதவிதமான உடைகள் அணிந்து கிளமராக போட்டோ சூட் நடத்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.
8/9
வேறலெவல் வேட்டையா இருக்கே.. வேட்டையன் நடிகையின் லேட்டஸ்ட் அல்ட்ரா கிளாமர் பிக்ஸ்! | Super Star Rajinikanth Vettaiyan Movie Actress Dushara Vijayan Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/super-star-rajinikanth-vettaiyan-movie-actress-dushara-vijayan-latest-glamour-photos-fb96059.html#photos-7
இவரது கிளாமர் போட்டோக்களைப் பார்த்த பலர், வேட்டையன் நாயகிக்கு கிளாமரில் ஒரு ரவுண்டு வர ஆசை போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.
9/9
வேறலெவல் வேட்டையா இருக்கே.. வேட்டையன் நடிகையின் லேட்டஸ்ட் அல்ட்ரா கிளாமர் பிக்ஸ்! | Super Star Rajinikanth Vettaiyan Movie Actress Dushara Vijayan Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/super-star-rajinikanth-vettaiyan-movie-actress-dushara-vijayan-latest-glamour-photos-fb96059.html#photos-8
துஷாரா விஜயனை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 9 லட்சம் பேர் பின் தொடருகின்றனர்.