bredcrumb

சூர்யா 47 பூஜை.. ஜோதிகா செம க்யூட்டா வந்திருக்காங்க.. யப்பா அவ்வளவு அழகு.. பார்க்க 2 கண் பத்தாது

By Karunanithi Vikraman
| Published: Monday, December 8, 2025, 14:32 [IST]

சென்னை: நடிகர் சூர்யா இப்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்த வருடம் படம் ரிலீஸாகவிருக்கிறது. இதனை முடித்துவிட்டு வெங்கி அட்லூரி, ஜித்து மாதவன் ஆகியோரின் இயக்கங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் ஜித்து மாதவன் - சூர்யா இணையும் சூர்யா 47 படத்தில் நஸ்ரியா நசீம் ஹீரோயினாக நடிக்கிறார். இதன் பூஜை சென்னையில் நடந்தது. இதில் ஜோதிகாவும் கலந்துகொண்டார்.

Suriya 47 Pooja Ceremony: Nazriya Nazim Joins, Jyothika Steals the Spotlight
1/4

சூர்யாவை வைத்து ஜித்து மாதவன் இயக்கும் படத்துக்கு சூர்யா 47 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கிறது

Suriya 47 Pooja Ceremony: Nazriya Nazim Joins, Jyothika Steals the Spotlight
2/4

நேற்று நடந்த படத்தின் பூஜையில் ஜோதிகாவும் கலந்துகொண்டார்

Suriya 47 Pooja Ceremony: Nazriya Nazim Joins, Jyothika Steals the Spotlight
3/4

நஸ்ரியா நசீம் ஹீரோயினாக நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கிறார்

Suriya 47 Pooja Ceremony: Nazriya Nazim Joins, Jyothika Steals the Spotlight
4/4

ழகரம் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+