bredcrumb

Muthukalai: பக்கா வில்லன் மெட்டீரியலாக மாறி நிற்கும் முத்துக்காளை.. என்னங்க இப்படி இருக்காரு!

By Mohanraj Thangavel
| Published: Wednesday, September 10, 2025, 19:32 [IST]

Muthukalai : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரும் முத்துக்காளை தான் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

Muthukalai
1/5

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருகிறார் முத்துக்காளை. 

Muthukalai
2/5

இவர் அடிப்படையில் ஒரு ஸ்டண்ட் கலைஞர் ஆவார். 

Muthukalai
3/5

இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்களில், பலரையும் வியக்க வைக்கும் வகையில் காட்சி அளிக்கிறார். 

Muthukalai
4/5

கருப்பு மற்றும் வெள்ளை நிற புகைப்படங்களில் பக்கா வில்லன் மெட்டீரியலாக காட்சி அளிக்கிறார். 

Muthukalai
5/5

மலையாள சினிமாவுக்கு போங்க முத்துக்காளை, உங்க திறமைக்கு அங்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும் என்று கூறி வருகிறார்கள். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+