bredcrumb

நண்பனுக்காக வந்த VJS! பிக்பாஸ் பிரஜின் படப்பூஜையில் அரங்கேறிய நெகிழ்ச்சித் தருணங்கள் - Special Gallery

By Mohanraj Thangavel
| Published: Saturday, February 7, 2026, 10:22 [IST]

பிக்பாஸ் பிரஜின் கமிட் ஆகியுள்ள புதிய படமான ஊருக்கு ரெண்டு ஊதாரி படத்தின் பூஜை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகரும் நடிகர் பிரஜினின் நண்பருமான விஜய் சேதுபதி கலந்து கொண்டார். படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கலாம். 

Vijay Sethupathi attends Oorukku Rendu Udhari! Catch the Exclusive Pooja Stills of Prajin’s Next
1/8

பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் கலந்து கொண்ட பிரஜின், பிக்பாஸ் முடிந்ததும் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். 

Vijay Sethupathi attends Oorukku Rendu Udhari! Catch the Exclusive Pooja Stills of Prajin’s Next
2/8

இதில் அவர், பிக்பாஸ்க்குப் பின்னர் நடிக்கவுள்ள படம் ஊருக்கு ரெண்டு ஊதாரி. இந்த படத்தின் பூஜை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் நடிகரும் பிரஜினின் நண்பருமான விஜய் சேதுபதி கிளாப் போர்ட் அடித்து துவங்கி வைத்தார். 

Vijay Sethupathi attends Oorukku Rendu Udhari! Catch the Exclusive Pooja Stills of Prajin’s Next
3/8

இந்த படத்தில் வளர்ந்து வரும் நடிகை ஜனனி குணசீலன் கதாநாயகியாக நடிக்கிறார். 

Vijay Sethupathi attends Oorukku Rendu Udhari! Catch the Exclusive Pooja Stills of Prajin’s Next
4/8

ஊருக்கு ரெண்டு ஊதாரி படம் காமெடி படமாக உருவாகவுள்ளதால் விஜய் டிவி புகழ் படத்தில் காமெடியன் கதாபாத்திரத்தைக் கடந்து, கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். 

Vijay Sethupathi attends Oorukku Rendu Udhari! Catch the Exclusive Pooja Stills of Prajin’s Next
5/8

ஊருக்கு ரெண்டு ஊதாரி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார், யோகேஷ்வரன். 

Vijay Sethupathi attends Oorukku Rendu Udhari! Catch the Exclusive Pooja Stills of Prajin’s Next
6/8

ஊருக்கு ரெண்டு ஊதாரி படத்தின் பூஜையில் நடிகை ஜனனி குணசீலன்.

Vijay Sethupathi attends Oorukku Rendu Udhari! Catch the Exclusive Pooja Stills of Prajin’s Next
7/8

ஊருக்கு ரெண்டு ஊதாரி படத்தின் பூஜையில் நடிகை ஜனனி குணசீலன்.

Vijay Sethupathi attends Oorukku Rendu Udhari! Catch the Exclusive Pooja Stills of Prajin’s Next
8/8

ஊருக்கு ரெண்டு ஊதாரி படத்தின் பூஜையில் கதாநாயகன் பிரஜின் மற்றும் கதாநாயகி ஜனனி குணசீலன்.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+