bredcrumb

Vinusha Devi: நீச்சல் குளத்தில் இறங்கி.. நயன்தாரா போஸ் கொடுத்த கண்ணம்மா வினுஷா தேவி போட்டோஸ்!

By Mohanraj Thangavel
| Published: Thursday, September 18, 2025, 09:38 [IST]

Vinusha Devi: சீரியல் நடிகை வினுஷா தேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நீச்சல் குளத்தில் குளித்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. 

Vinusha Devi
1/5

சின்னத்திரை நடிகை வினுஷா தேவி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்ணம்மா சீரியலில் கதாநாயகியாக நடித்தவர். 

Vinusha Devi
2/5

பிக் பாஸ் சீசன் 7இல் போட்டியாளராகவும் இவர் களமிறங்கினார். 

Vinusha Devi
3/5

இவர் சினிமாவுக்கும் முயற்சி செய்து வருகிறார். இவரது  சீரியல் கதாபாத்திரமான கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நன்மதிப்பைப் பெற்றுக் கொடுத்தது. 

Vinusha Devi
4/5

தற்போது ஜீ 5 ஓடிடி தளத்தில் அக்னி சிறகுகள் என்ற இணையதளத் தொடரில் கமிட் ஆகியுள்ளார். 

Vinusha Devi
5/5

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் என்னமா கண்ணம்மா நயன்தாரா போஸ் எல்லாம் பயங்கரமா இருக்கேனு கமெண்ட் போட்டு வருகிறார்கள். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+