By
Jaya Devi
| Published: Saturday, December 13, 2025, 20:48 [IST]
1/6
ஆமாம் நான் அப்படித்தான்.. இதுக்கு மேல என்ன இருக்கு.. கவர்ச்சியில் இறங்கி அடித்த இலக்கியா! | Tiktok Elakkiyaa Latest Instagram Photos - Filmibeat Tamil
/photos/tiktok-elakkiyaa-latest-instagram-photos-fb104290.html
சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டுமானால் சமூக வலைதளங்களில் அதிகளவில் ஃபேன் பாலோயர்ஸ் இருக்க வேண்டும்,
2/6
ஆமாம் நான் அப்படித்தான்.. இதுக்கு மேல என்ன இருக்கு.. கவர்ச்சியில் இறங்கி அடித்த இலக்கியா! | Tiktok Elakkiyaa Latest Instagram Photos - Filmibeat Tamil
/photos/tiktok-elakkiyaa-latest-instagram-photos-fb104290.html#photos-1
நீண்ட காலமாக தன்னை சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக வைத்திருந்தவர் தான் டிக் டாக் புகழ் இலக்கியா.
3/6
ஆமாம் நான் அப்படித்தான்.. இதுக்கு மேல என்ன இருக்கு.. கவர்ச்சியில் இறங்கி அடித்த இலக்கியா! | Tiktok Elakkiyaa Latest Instagram Photos - Filmibeat Tamil
/photos/tiktok-elakkiyaa-latest-instagram-photos-fb104290.html#photos-2
கிளாமர் மற்றும் கவர்ச்சிக்கு பெயர் போன இலக்கியா தனது ஆபாச உடை மற்றும் நடனத்தால் ரசிகர்களை தன் வசப்படுத்தி இருந்தார்.
4/6
ஆமாம் நான் அப்படித்தான்.. இதுக்கு மேல என்ன இருக்கு.. கவர்ச்சியில் இறங்கி அடித்த இலக்கியா! | Tiktok Elakkiyaa Latest Instagram Photos - Filmibeat Tamil
/photos/tiktok-elakkiyaa-latest-instagram-photos-fb104290.html#photos-3
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தது. சோஷியல் மீடியா பக்கமே வராத இலக்கியா சமையல் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதனால், ரசிகர்கள் இலக்கிய என்ற ஒரு பெயரையே மறந்திருந்தனர்.
5/6
ஆமாம் நான் அப்படித்தான்.. இதுக்கு மேல என்ன இருக்கு.. கவர்ச்சியில் இறங்கி அடித்த இலக்கியா! | Tiktok Elakkiyaa Latest Instagram Photos - Filmibeat Tamil
/photos/tiktok-elakkiyaa-latest-instagram-photos-fb104290.html#photos-4
அண்மையில் இலக்கியா தற்கொலைக்கு முயற்சி செய்ததாக செய்தி வெளியான நிலையில் அதில் இருந்து மீண்டு வந்த இலக்கியா, இதுக்கு மேல என்ன இருக்கு, என தலைவி மீண்டும் இணையத்தில் விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
6/6
ஆமாம் நான் அப்படித்தான்.. இதுக்கு மேல என்ன இருக்கு.. கவர்ச்சியில் இறங்கி அடித்த இலக்கியா! | Tiktok Elakkiyaa Latest Instagram Photos - Filmibeat Tamil
/photos/tiktok-elakkiyaa-latest-instagram-photos-fb104290.html#photos-5
டிக் டாக் இலக்கியா நீ சுடத்தான் வந்தியா என்கிற படத்தில் நடித்திருந்தார்