By
Mari S
| Updated: Friday, December 19, 2025, 19:07 [IST]
டிவி நடிகை ஷபானா புத்தாண்டை துபாயில் கொண்டாடும் விதமாக அங்கே சுற்றுலா சென்றுள்ள நிலையில், ஸ்கை டைவிங் செய்த சாகச புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
1/7
துபாயில் வானத்தில் இருந்து தொப்புன்னு குதித்த ஷபானா.. செம த்ரில் ரைடு! | Tv Actress Shabana Done A Sky Diving Jump At Dubai Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/tv-actress-shabana-done-a-sky-diving-jump-at-dubai-photos-goes-viral-fb104345.html
குக் வித் கோமாளி பிரபலம் ஷபானா துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கே ஸ்கை ஜம்ப் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.
2/7
துபாயில் வானத்தில் இருந்து தொப்புன்னு குதித்த ஷபானா.. செம த்ரில் ரைடு! | Tv Actress Shabana Done A Sky Diving Jump At Dubai Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/tv-actress-shabana-done-a-sky-diving-jump-at-dubai-photos-goes-viral-fb104345.html#photos-1
ராய் லட்சுமி உள்ளிட்ட சில பிரபல நடிகைகள் ஸ்கை ஜம்ப் சாகசத்தை துபாயில் நடத்தியுள்ளனர். இந்நிலையில், குக் வித் கோமாளி, போலீஸ் போலீஸ் உள்ள்ட்ட டிவி மற்றும் ஓடிடி தொடர்களில் நடித்துள்ள ஷபானா துபாயில் அந்த சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.
3/7
துபாயில் வானத்தில் இருந்து தொப்புன்னு குதித்த ஷபானா.. செம த்ரில் ரைடு! | Tv Actress Shabana Done A Sky Diving Jump At Dubai Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/tv-actress-shabana-done-a-sky-diving-jump-at-dubai-photos-goes-viral-fb104345.html#photos-2
புத்தாண்டை முன்னிட்டு ஏகப்பட்ட பிரபலங்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுலா செய்து வருகின்றனர்.
4/7
துபாயில் வானத்தில் இருந்து தொப்புன்னு குதித்த ஷபானா.. செம த்ரில் ரைடு! | Tv Actress Shabana Done A Sky Diving Jump At Dubai Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/tv-actress-shabana-done-a-sky-diving-jump-at-dubai-photos-goes-viral-fb104345.html#photos-3
உயரமான மாடியில் இருந்து கீழே பார்த்தாலே தலை சுற்றும், வொண்டர்லா ரோலர் கோஸ்டரில் போவதற்கே பலருக்கும் பயமாக உள்ள நிலையில், ஷபானா தைரியமாக இந்த ஸ்கை ஜம்ப் செய்துள்ளார்.
5/7
துபாயில் வானத்தில் இருந்து தொப்புன்னு குதித்த ஷபானா.. செம த்ரில் ரைடு! | Tv Actress Shabana Done A Sky Diving Jump At Dubai Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/tv-actress-shabana-done-a-sky-diving-jump-at-dubai-photos-goes-viral-fb104345.html#photos-4
விமானத்தில் அழைத்துச் சென்று குறிப்பிட்ட இடத்தில் இருந்து தேர்ச்சிப் பெற்ற ஸ்கை ஜம்பர் துணையுடன் குதித்து இந்த சாகசத்தை சில பிரபலங்கள் செய்து வருகின்றனர்.
6/7
துபாயில் வானத்தில் இருந்து தொப்புன்னு குதித்த ஷபானா.. செம த்ரில் ரைடு! | Tv Actress Shabana Done A Sky Diving Jump At Dubai Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/tv-actress-shabana-done-a-sky-diving-jump-at-dubai-photos-goes-viral-fb104345.html#photos-5
துபாய்க்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் மோஸ்ட் டேரிங்கான சாகசமாக இந்த ஸ்கை ஜம்ப் இருப்பது குறிப்பிடத்தக்கது.
7/7
துபாயில் வானத்தில் இருந்து தொப்புன்னு குதித்த ஷபானா.. செம த்ரில் ரைடு! | Tv Actress Shabana Done A Sky Diving Jump At Dubai Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/tv-actress-shabana-done-a-sky-diving-jump-at-dubai-photos-goes-viral-fb104345.html#photos-6
ஷபானா எகிறி குதித்தேன், வானம் இடித்தது பாடலை போல ஆகாயத்தில் எகிறி குதித்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.