By
Mari S
| Published: Tuesday, January 31, 2023, 08:26 [IST]
1/19
PHOTOS: ஹாலிவுட் மாடல் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ண வனிதா விஜயகுமார்.. தாய்க்கிழவி என கலாய்க்கும் ஃபேன்ஸ்! | Vanitha Vijayakumar Latest Photoshoot Gets Trolled - Filmibeat Tamil
/photos/vanitha-vijayakumar-latest-photoshoot-gets-trolled-fb86671.html
ஹாலிவுட் மாடல் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி பிளாண்ட் ஹேர் உடன் நடிகை வனிதா விஜயகுமார் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
2/19
PHOTOS: ஹாலிவுட் மாடல் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ண வனிதா விஜயகுமார்.. தாய்க்கிழவி என கலாய்க்கும் ஃபேன்ஸ்! | Vanitha Vijayakumar Latest Photoshoot Gets Trolled - Filmibeat Tamil
/photos/vanitha-vijayakumar-latest-photoshoot-gets-trolled-fb86671.html#photos-1
மர்லின் மன்றோ மேடம் நீங்களா? என வனிதா விஜயகுமாரின் தொடையழகை பார்த்து திக்குமுக்காடிய ரசிகர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர்.
3/19
PHOTOS: ஹாலிவுட் மாடல் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ண வனிதா விஜயகுமார்.. தாய்க்கிழவி என கலாய்க்கும் ஃபேன்ஸ்! | Vanitha Vijayakumar Latest Photoshoot Gets Trolled - Filmibeat Tamil
/photos/vanitha-vijayakumar-latest-photoshoot-gets-trolled-fb86671.html#photos-2
வனிதாவின் ஃபேஷன் ஆர்வத்தை பார்த்து ரசிகர்கள் பித்துப் பிடித்துப் போயுள்ளனர்.
4/19
PHOTOS: ஹாலிவுட் மாடல் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ண வனிதா விஜயகுமார்.. தாய்க்கிழவி என கலாய்க்கும் ஃபேன்ஸ்! | Vanitha Vijayakumar Latest Photoshoot Gets Trolled - Filmibeat Tamil
/photos/vanitha-vijayakumar-latest-photoshoot-gets-trolled-fb86671.html#photos-3
புளித்தோல் போல பிரின்ட் செய்யப்பட்ட ஒன்சைடட் ஷர்ட் மற்றும் அதற்கு ஏற்றார் போல அணிந்திருக்கும் பெரிய கூலிங் கிளாஸ் என வனிதா மாஸ் காட்டுகிறார்.
5/19
PHOTOS: ஹாலிவுட் மாடல் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ண வனிதா விஜயகுமார்.. தாய்க்கிழவி என கலாய்க்கும் ஃபேன்ஸ்! | Vanitha Vijayakumar Latest Photoshoot Gets Trolled - Filmibeat Tamil
/photos/vanitha-vijayakumar-latest-photoshoot-gets-trolled-fb86671.html#photos-4
ஆனால், அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் தாய்க்கிழவி என நடிகை வனிதா விஜயகுமாரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
6/19
PHOTOS: ஹாலிவுட் மாடல் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ண வனிதா விஜயகுமார்.. தாய்க்கிழவி என கலாய்க்கும் ஃபேன்ஸ்! | Vanitha Vijayakumar Latest Photoshoot Gets Trolled - Filmibeat Tamil
/photos/vanitha-vijayakumar-latest-photoshoot-gets-trolled-fb86671.html#photos-5
ஒவ்வொரு லுக்கிலும் ஒவ்வொரு வெரைட்டி காட்டி உங்களை போல இளம் நடிகைகளாலே போஸ் கொடுக்க முடியாது என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.
7/19
PHOTOS: ஹாலிவுட் மாடல் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ண வனிதா விஜயகுமார்.. தாய்க்கிழவி என கலாய்க்கும் ஃபேன்ஸ்! | Vanitha Vijayakumar Latest Photoshoot Gets Trolled - Filmibeat Tamil
/photos/vanitha-vijayakumar-latest-photoshoot-gets-trolled-fb86671.html#photos-6
ஹாலிவ்டு மாடல் அழகிகளுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் வித்தியாசமான போட்டோஷூட்டை நடத்தி உள்ளார் வனிதா விஜயகுமார்.
8/19
PHOTOS: ஹாலிவுட் மாடல் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ண வனிதா விஜயகுமார்.. தாய்க்கிழவி என கலாய்க்கும் ஃபேன்ஸ்! | Vanitha Vijayakumar Latest Photoshoot Gets Trolled - Filmibeat Tamil
/photos/vanitha-vijayakumar-latest-photoshoot-gets-trolled-fb86671.html#photos-7
சேலையில் பிளாக் அண்ட் ஒயிட் போட்டோஷூட்டில் நடனம் ஆடும் பெண்ணாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் வனிதா விஜயகுமார்.
9/19
PHOTOS: ஹாலிவுட் மாடல் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ண வனிதா விஜயகுமார்.. தாய்க்கிழவி என கலாய்க்கும் ஃபேன்ஸ்! | Vanitha Vijayakumar Latest Photoshoot Gets Trolled - Filmibeat Tamil
/photos/vanitha-vijayakumar-latest-photoshoot-gets-trolled-fb86671.html#photos-8
வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் க்ளிக்குகளுக்கு லைக்குகள் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.