By
Karunanithi Vikraman
| Updated: Tuesday, February 24, 2026, 15:03 [IST]
ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நாளை மறுதினம் உதய்பூரில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். நேற்றிலிருந்தே அவர்களது திருமண கொண்டாட்டம் ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் திருமணத்துக்கு பின் இரண்டு பேரும் வாழப்போகும் வீடு தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளன.
1/11
திருமணத்துக்கு பின் ராஷ்மிகா மந்தனா வாழப்போகும் வீடு இதுதான்.. வீடு இல்லை மாளிகை.. யப்பா இவ்வளவு பிரமாண்டமா? | Vijay Deverakonda– Rashmika Mandanna Wedding: Couple’s Luxurious Hyderabad Home Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vijay-deverakonda-rashmika-mandanna-wedding-couples-luxurious-hyderabad-home-photos-go-viral-fb105614.html
விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் நாளை மறுதினம் திருமணம் நடக்கவிருக்கிறது.
2/11
திருமணத்துக்கு பின் ராஷ்மிகா மந்தனா வாழப்போகும் வீடு இதுதான்.. வீடு இல்லை மாளிகை.. யப்பா இவ்வளவு பிரமாண்டமா? | Vijay Deverakonda– Rashmika Mandanna Wedding: Couple’s Luxurious Hyderabad Home Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vijay-deverakonda-rashmika-mandanna-wedding-couples-luxurious-hyderabad-home-photos-go-viral-fb105614.html#photos-1
விஜய் தேவரகொண்டாவுக்கு சொந்தமாக ஹைதராபாத் மாநிலத்தில் இருக்கும் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் அமைந்திருக்கிறது
3/11
திருமணத்துக்கு பின் ராஷ்மிகா மந்தனா வாழப்போகும் வீடு இதுதான்.. வீடு இல்லை மாளிகை.. யப்பா இவ்வளவு பிரமாண்டமா? | Vijay Deverakonda– Rashmika Mandanna Wedding: Couple’s Luxurious Hyderabad Home Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vijay-deverakonda-rashmika-mandanna-wedding-couples-luxurious-hyderabad-home-photos-go-viral-fb105614.html#photos-2
அந்த வீட்டின் மொத்த மதிப்பு 15 கோடி ரூபாய் ஆகும்
4/11
திருமணத்துக்கு பின் ராஷ்மிகா மந்தனா வாழப்போகும் வீடு இதுதான்.. வீடு இல்லை மாளிகை.. யப்பா இவ்வளவு பிரமாண்டமா? | Vijay Deverakonda– Rashmika Mandanna Wedding: Couple’s Luxurious Hyderabad Home Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vijay-deverakonda-rashmika-mandanna-wedding-couples-luxurious-hyderabad-home-photos-go-viral-fb105614.html#photos-3
மிக பிரமாண்டமாக அந்த வீடு இருக்கிறது. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் அது வீடு இல்லை சகல வசதிகளும் உடைய மாளிகை.
5/11
திருமணத்துக்கு பின் ராஷ்மிகா மந்தனா வாழப்போகும் வீடு இதுதான்.. வீடு இல்லை மாளிகை.. யப்பா இவ்வளவு பிரமாண்டமா? | Vijay Deverakonda– Rashmika Mandanna Wedding: Couple’s Luxurious Hyderabad Home Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vijay-deverakonda-rashmika-mandanna-wedding-couples-luxurious-hyderabad-home-photos-go-viral-fb105614.html#photos-4
அந்த மாளிகையில் ஏகப்பட்ட அறைகள் ஓவியங்கள் அலங்கரிப்புடன் ஜொலிக்கின்றன
6/11
திருமணத்துக்கு பின் ராஷ்மிகா மந்தனா வாழப்போகும் வீடு இதுதான்.. வீடு இல்லை மாளிகை.. யப்பா இவ்வளவு பிரமாண்டமா? | Vijay Deverakonda– Rashmika Mandanna Wedding: Couple’s Luxurious Hyderabad Home Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vijay-deverakonda-rashmika-mandanna-wedding-couples-luxurious-hyderabad-home-photos-go-viral-fb105614.html#photos-5
வீட்டின் நுழைவு வாயிலே அவ்வளவு பிரமாண்டமாக இருக்கும்
7/11
திருமணத்துக்கு பின் ராஷ்மிகா மந்தனா வாழப்போகும் வீடு இதுதான்.. வீடு இல்லை மாளிகை.. யப்பா இவ்வளவு பிரமாண்டமா? | Vijay Deverakonda– Rashmika Mandanna Wedding: Couple’s Luxurious Hyderabad Home Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vijay-deverakonda-rashmika-mandanna-wedding-couples-luxurious-hyderabad-home-photos-go-viral-fb105614.html#photos-6
இந்த வீட்டுக்கு ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா சென்று புகைப்படங்களை பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது
8/11
திருமணத்துக்கு பின் ராஷ்மிகா மந்தனா வாழப்போகும் வீடு இதுதான்.. வீடு இல்லை மாளிகை.. யப்பா இவ்வளவு பிரமாண்டமா? | Vijay Deverakonda– Rashmika Mandanna Wedding: Couple’s Luxurious Hyderabad Home Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vijay-deverakonda-rashmika-mandanna-wedding-couples-luxurious-hyderabad-home-photos-go-viral-fb105614.html#photos-7
வீட்டின் பால்கனியும் மிக பிரமாண்டமாக அமைந்திருக்கும். அது நல்ல View Pointஆகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
9/11
திருமணத்துக்கு பின் ராஷ்மிகா மந்தனா வாழப்போகும் வீடு இதுதான்.. வீடு இல்லை மாளிகை.. யப்பா இவ்வளவு பிரமாண்டமா? | Vijay Deverakonda– Rashmika Mandanna Wedding: Couple’s Luxurious Hyderabad Home Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vijay-deverakonda-rashmika-mandanna-wedding-couples-luxurious-hyderabad-home-photos-go-viral-fb105614.html#photos-8
விஜய் தேவரகொண்டாவின் வீடு இருக்கும் பகுதியில்தான் சிரஞ்சீவி உள்ளிட்ட டோலிவுட் ஸ்டார்களும் இருக்கிறார்கள்