By
Karunanithi Vikraman
| Published: Monday, February 23, 2026, 16:26 [IST]
சென்னை: விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் வரும் 26ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். அதனையொட்டி அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் உதய்பூருக்கு சென்றடைந்திருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட அவர்களது புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/4
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்.. இரண்டு பேரின் குடும்பத்தையும் பாருங்க.. உதய்பூரில் செம ஜாலியா இறங்கிட்டாங்க | Vijay Deverakonda–Rashmika Mandanna Wedding Update: Couple Arrives In Udaipur With Families - Filmibeat Tamil
/photos/vijay-deverakondarashmika-mandanna-wedding-update-couple-arrives-in-udaipur-with-families-fb105592.html
தனது சகோதரர் திருமணத்துக்காக ஆனந்த் தேவரகொண்டா உதய்பூர் சென்றடைந்தார்
2/4
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்.. இரண்டு பேரின் குடும்பத்தையும் பாருங்க.. உதய்பூரில் செம ஜாலியா இறங்கிட்டாங்க | Vijay Deverakonda–Rashmika Mandanna Wedding Update: Couple Arrives In Udaipur With Families - Filmibeat Tamil
/photos/vijay-deverakondarashmika-mandanna-wedding-update-couple-arrives-in-udaipur-with-families-fb105592.html#photos-1
விஜய் தேவரகொண்டாவும் அவரது தந்தையும் விமான நிலையத்திலிருந்து திருமணம் நடக்கும் இடத்துக்கு செல்கின்றனர்
3/4
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்.. இரண்டு பேரின் குடும்பத்தையும் பாருங்க.. உதய்பூரில் செம ஜாலியா இறங்கிட்டாங்க | Vijay Deverakonda–Rashmika Mandanna Wedding Update: Couple Arrives In Udaipur With Families - Filmibeat Tamil
/photos/vijay-deverakondarashmika-mandanna-wedding-update-couple-arrives-in-udaipur-with-families-fb105592.html#photos-2
ராஷ்மிகா மந்தனா சகோதரியும், தாயும் உறவினர்களுக்காக காத்திருக்கிறார்கள்
4/4
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்.. இரண்டு பேரின் குடும்பத்தையும் பாருங்க.. உதய்பூரில் செம ஜாலியா இறங்கிட்டாங்க | Vijay Deverakonda–Rashmika Mandanna Wedding Update: Couple Arrives In Udaipur With Families - Filmibeat Tamil
/photos/vijay-deverakondarashmika-mandanna-wedding-update-couple-arrives-in-udaipur-with-families-fb105592.html#photos-3
தங்களது உறவினர்களுடன் ராஷ்மிகாவின் சகோதரியும், தாயும் இருக்கிறார்கள்.