bredcrumb

இந்த போஸ் செம.. சீரியல் நடிகை வினுஜா தேவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ்!

By Jaya Devi
| Published: Saturday, May 9, 2026, 10:56 [IST]
Serial actress Vinuja Devi Instagram photos

Vinuja Devi
1/6

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடித்த ரோஷினி ஹரிப்பிரியன் விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக வினுஷா தேவி சீரியலுக்குள் நுழைந்தார்.
Vinuja Devi
2/6

முதல் சீசன் இறுதிக்கட்டத்தில் கண்ணம்மா கேரக்டரில் இணைந்த அவர், இரண்டாம் சீசனில் ஹீரோயினாக நடித்தார். ஆனால் அந்த சீரியல் 2வது சீசனில் சரியான டிஆர்பி ரேட்டிங்கில் செல்லாததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது
Vinuja Devi
3/6

பிக்பாஸ் சீசனில் 6வது போட்டியாளராக நுழைந்தார் வினுஜா தேவி. ஆனால், அவரால் எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை.
Vinuja Devi
4/6

பனிவிழும் மலர்வனம் சீரியல்களில் நடித்த இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுட்டுவிழி சுடரே என்ற சீரியலில் அபி என்கிற ரோலில் நடித்து வருகிறார்.
Vinuja Devi
5/6

இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்
Vinuja Devi
6/6

தற்போது வினுஜா தேவி கருப்பு உடையில் அட்டகாசமான லுக்கில் போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பலர் உச்சிகொட்டி வருகின்றனர்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+