bredcrumb

அப்பாவுக்கு 70 வயது.. பீமரத சாந்தி விழாவை சிறப்பாக நடத்திய விஜே பாவனா.. செம பிக்ஸ்!

By Mari S
| Published: Monday, February 2, 2026, 20:03 [IST]

அப்பாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு பீமரத சாந்தி பூஜையை நடத்திய விஜே பாவனா பாலகிருஷ்ணன்.

Bhavana Balakrishnan Father 70th birthday
1/15

விஜய் டிவி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் விஜேவாக பிரபலமான பாவனா பாலகிருஷ்ணன் தனது தந்தையின் 70வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். 

Bhavana Balakrishnan Father 70th birthday
2/15

60 வயதில் 60ம் கல்யாணம் பண்ணுவார்கள். 70 வயதில் பீமரதி சாந்தி விழா செய்வார்கள். தனது தந்தைக்கும் தாய்க்கும் மீண்டும் திருமணம் செய்து வைத்து குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். 

Bhavana Balakrishnan Father 70th birthday
3/15

விஜே பாவனா தனது அம்மா மற்றும் அப்பா உள்ளிட்ட குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Bhavana Balakrishnan Father 70th birthday
4/15

விஜே பாவனா குடும்பத்துக்கே திருஷ்டி சுத்திப் போடுங்கப்பா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். 

Bhavana Balakrishnan Father 70th birthday
5/15

விஜே பாவனா பட்டு சேலையில் செம க்யூட்டாக இருக்காரே என ரசிகர்கள் லைக் போட்டு வருகின்றனர். 

Bhavana Balakrishnan Father 70th birthday
6/15

தனது கணவர் மற்றும் தனது பெற்றோருடன் விஜே பாவனா அமர்ந்து அழகாக கணவரை சைட் அடித்தபடி கொடுத்த போஸ் டிரெண்டாகி வருகிறது. 

Bhavana Balakrishnan Father 70th birthday
7/15

விஜே பாவனா அப்பாவின் 70வது பிறந்தநாள் விழாவை செல்ல மகள் பாவனா வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார். 

Bhavana Balakrishnan Father 70th birthday
8/15

விஜே பாவனாவின் கணவர் அவருக்கு ரொம்பவே சப்போர்ட்டிவாக இருப்பதையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

Bhavana Balakrishnan Father 70th birthday
9/15

விஜே பாவனாவின் அம்மா ரொம்பவே அழகாக உள்ளார் என்றும் இதே போல சந்தோஷமாக இவர் எப்போதும் இருக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+