By
Mohanraj Thangavel
| Published: Thursday, February 5, 2026, 19:11 [IST]
VJ Bhavna Balakrishnan: விஜே பாவனா பாலகிருஷ்ணன் தமிழ் தொலைக்காட்சி உலகில் மிகவும் முக்கியமான தொகுப்பாளினிகளில் ஒருவர். தமிழில் தொகுத்து வழங்கிக் கொண்டு இருந்த இவர் , தற்போது ஸ்டார் ஸ்போட்ஸ் அதை அடுத்து ஜியோ ஹாட் ஸ்டார் என அடுத்தடுத்து உயரத்துக்கு சென்று கொண்டே இருக்கிறார்.
1/5
Bhavna Balakrishnan: விஜே பாவனா எங்க போயிருக்காங்க பாருங்க.. பெற்றோருக்கு பீரமத விழா முடித்த கையுடன் ஒரே குஷி | VJ Bhavna Balakrishnan Joins ICC T20 World Cup Hosting After Her Father 70th Birthday Celebration - Filmibeat Tamil
/photos/vj-bhavna-balakrishnan-joins-icc-t20-world-cup-hosting-after-her-father-70th-birthday-celebration-fb105096.html
விஜே பாவனா பாலகிருஷ்ணன் தமிழ் தொலைக்காட்சி உலகில் மிகவும் முக்கியமான பெண் தொகுப்பாளினி.
2/5
Bhavna Balakrishnan: விஜே பாவனா எங்க போயிருக்காங்க பாருங்க.. பெற்றோருக்கு பீரமத விழா முடித்த கையுடன் ஒரே குஷி | VJ Bhavna Balakrishnan Joins ICC T20 World Cup Hosting After Her Father 70th Birthday Celebration - Filmibeat Tamil
/photos/vj-bhavna-balakrishnan-joins-icc-t20-world-cup-hosting-after-her-father-70th-birthday-celebration-fb105096.html#photos-1
தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட் சினிமாவுக்கும் ஹாலிவுட் சினிமாவுக்கும் சென்றவர்களைப் போல தமிழ் தொலைக்காட்சியில் இருந்து ஆங்கில தொலைக்காட்சிக்கு தொகுப்பாளினியாக முன்னேறியவர் பாவனா.
3/5
Bhavna Balakrishnan: விஜே பாவனா எங்க போயிருக்காங்க பாருங்க.. பெற்றோருக்கு பீரமத விழா முடித்த கையுடன் ஒரே குஷி | VJ Bhavna Balakrishnan Joins ICC T20 World Cup Hosting After Her Father 70th Birthday Celebration - Filmibeat Tamil
/photos/vj-bhavna-balakrishnan-joins-icc-t20-world-cup-hosting-after-her-father-70th-birthday-celebration-fb105096.html#photos-2
குறிப்பாக ஐபிஎல், ஐசிசி கிரிக்கெட் போட்டிகள், இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான நிகழ்ச்சிகள் என அனைத்தையும் தொகுத்து வழங்குகிறார்.
4/5
Bhavna Balakrishnan: விஜே பாவனா எங்க போயிருக்காங்க பாருங்க.. பெற்றோருக்கு பீரமத விழா முடித்த கையுடன் ஒரே குஷி | VJ Bhavna Balakrishnan Joins ICC T20 World Cup Hosting After Her Father 70th Birthday Celebration - Filmibeat Tamil
/photos/vj-bhavna-balakrishnan-joins-icc-t20-world-cup-hosting-after-her-father-70th-birthday-celebration-fb105096.html#photos-3
வரும் வாரத்தில் இருந்து ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடங்கவுள்ளதால் அதற்கான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, வீரர்களை, கேப்டன்களை பேட்டி எடுப்பது என பரபரப்பான தொழில்முறை வாழ்க்கைக்குள் எண்ட்ரி ஆகிவிட்டார்.
5/5
Bhavna Balakrishnan: விஜே பாவனா எங்க போயிருக்காங்க பாருங்க.. பெற்றோருக்கு பீரமத விழா முடித்த கையுடன் ஒரே குஷி | VJ Bhavna Balakrishnan Joins ICC T20 World Cup Hosting After Her Father 70th Birthday Celebration - Filmibeat Tamil
/photos/vj-bhavna-balakrishnan-joins-icc-t20-world-cup-hosting-after-her-father-70th-birthday-celebration-fb105096.html#photos-4
சில தினங்களுக்கு முன்னர் தான் தனது அப்பாவின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தனது பெற்றோருக்கு பீரமத விழா நடத்தி அழகு பார்த்தார்.