By
Mohanraj Thangavel
| Published: Thursday, February 19, 2026, 14:25 [IST]
Bhavna Balakrishnan: VJ பாவனா பாலகிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் மிகவும் ஸ்டைலாக நடனமாடிக் கொண்டு இருக்கும் புகைப்படங்கள் இருப்பதால் அவை ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
1/5
Bhavna Balakrishnan: ஸ்டைலாக குத்தாட்டம் போட்ட பாவனா பாலகிருஷ்ணன்.. ஃப்ரேம் பாருங்க ஜி! | VJ Bhavna Balakrishnan Stylish Dance Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/vj-bhavna-balakrishnan-stylish-dance-photos-which-attracts-fans-fb105488.html
VJ பாவனா தற்போது டி20 உலகக் கோப்பைக்கான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் மிகவும் பிசியாக செயல்பட்டு வருகிறார்.
2/5
Bhavna Balakrishnan: ஸ்டைலாக குத்தாட்டம் போட்ட பாவனா பாலகிருஷ்ணன்.. ஃப்ரேம் பாருங்க ஜி! | VJ Bhavna Balakrishnan Stylish Dance Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/vj-bhavna-balakrishnan-stylish-dance-photos-which-attracts-fans-fb105488.html#photos-1
இதற்கு இடையில் சின்னதாக ஒரு பிரேக் எடுத்துக் கொண்டு ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
3/5
Bhavna Balakrishnan: ஸ்டைலாக குத்தாட்டம் போட்ட பாவனா பாலகிருஷ்ணன்.. ஃப்ரேம் பாருங்க ஜி! | VJ Bhavna Balakrishnan Stylish Dance Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/vj-bhavna-balakrishnan-stylish-dance-photos-which-attracts-fans-fb105488.html#photos-2
அந்த கல்லூரி நிகழ்ச்சியில் தான் மிகவும் மகிழ்ச்சியாக நடனமாடியது தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
4/5
Bhavna Balakrishnan: ஸ்டைலாக குத்தாட்டம் போட்ட பாவனா பாலகிருஷ்ணன்.. ஃப்ரேம் பாருங்க ஜி! | VJ Bhavna Balakrishnan Stylish Dance Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/vj-bhavna-balakrishnan-stylish-dance-photos-which-attracts-fans-fb105488.html#photos-3
இதைப் பார்த்த பலரும் விஜே பாவனா பாலகிருஷ்ணன் இவ்வளவு அழகாகவும் ஸ்டைலாகவும் நடனமாடுகிறாரே என்று பாராட்டி வருகிறார்கள்.
5/5
Bhavna Balakrishnan: ஸ்டைலாக குத்தாட்டம் போட்ட பாவனா பாலகிருஷ்ணன்.. ஃப்ரேம் பாருங்க ஜி! | VJ Bhavna Balakrishnan Stylish Dance Photos Which Attracts Fans - Filmibeat Tamil
/photos/vj-bhavna-balakrishnan-stylish-dance-photos-which-attracts-fans-fb105488.html#photos-4
இந்த புகைப்படங்களைப் பகிர்ந்து, மாணவர்களுடன் ஒரு தரமான பார்ட்டி செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.