bredcrumb

DD Neelakandan: தம்பிக்கு அக்காதானே அம்மா.. கல்யாண மேடையில் எமோஷனலாக இருக்கும் டிடி!

By Mohanraj Thangavel
| Published: Sunday, January 11, 2026, 18:22 [IST]

DD Neelakandan:  தொகுப்பாளினி டிடி தனது சகோதரன் திருமணத்தின் போது எடுத்த அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

VJ Come Tamil Cinema Actress DD Dhivyadharshini Emotional Photos At Her Brother Wedding
1/5

தொகுப்பாளினி டிடி-யின் தம்பி திருமணம் தொடர்பான தகவல்கள் கடந்த சில நாட்களாகவே இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. 

VJ Come Tamil Cinema Actress DD Dhivyadharshini Emotional Photos At Her Brother Wedding
2/5

அதிலும் அவரது தம்பி வெளிநாட்டு பெண் ஒருவரைத் திருமணம் செய்துள்ளார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. 

VJ Come Tamil Cinema Actress DD Dhivyadharshini Emotional Photos At Her Brother Wedding
3/5

தனது தம்பி திருமணத்தின் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

VJ Come Tamil Cinema Actress DD Dhivyadharshini Emotional Photos At Her Brother Wedding
4/5

இந்த புகைப்படத்தைப் பார்க்கும்போது அக்கா தானே அம்மா என்று ரசிகர்களை பலரையும் யோசிக்க வைத்துள்ளது. 

VJ Come Tamil Cinema Actress DD Dhivyadharshini Emotional Photos At Her Brother Wedding
5/5

தனது வீட்டிற்கு வரும் மருமகளை பேரன்புடன் அரவணைத்து வரவழைத்துள்ளார். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+