Pavni - Amir Valentine’s Day : நடிகை பாவனி மற்றும் அவரது காதல் கணவர் அமீர் என இருவரும் இந்த காதலர் தினத்தை செம ரொமான்டிக்காக கொண்டாடி வருகிறார்கள். ஒயினை கையில் ஏந்தியபடி ஓவர் ரொமான்டிக்கான புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.
1/11
Pavni - Amir Valentine’s Day : பார்த்தாலே பத்திக்கிக்கும் காதல்.. ஒயினுடன் ரொமான்ஸ் செய்யும் பாவனி - அமீர் போட்டோஸ்! | Wine, Romance & Radiance: Pavani-Amir Couple Goals Gallery Valentine’s Day Special - Filmibeat Tamil
/photos/wine-romance-radiance-pavani-amir-couple-goals-gallery-valentines-day-special-fb105360.html
அமீர் மற்றும் பாவனி இருவரும் முதன்முதலில் சந்தித்தது 'பிக்பாஸ் தமிழ் சீசன் 5' நிகழ்ச்சியில் தான்
2/11
Pavni - Amir Valentine’s Day : பார்த்தாலே பத்திக்கிக்கும் காதல்.. ஒயினுடன் ரொமான்ஸ் செய்யும் பாவனி - அமீர் போட்டோஸ்! | Wine, Romance & Radiance: Pavani-Amir Couple Goals Gallery Valentine’s Day Special - Filmibeat Tamil
/photos/wine-romance-radiance-pavani-amir-couple-goals-gallery-valentines-day-special-fb105360.html#photos-1
அமீர் அந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்தவர். வந்த சில நாட்களிலேயே பாவனி மீது தனக்கு இருக்கும் ஈர்ப்பை வெளிப்படையாகக் கூறினார்.
3/11
Pavni - Amir Valentine’s Day : பார்த்தாலே பத்திக்கிக்கும் காதல்.. ஒயினுடன் ரொமான்ஸ் செய்யும் பாவனி - அமீர் போட்டோஸ்! | Wine, Romance & Radiance: Pavani-Amir Couple Goals Gallery Valentine’s Day Special - Filmibeat Tamil
/photos/wine-romance-radiance-pavani-amir-couple-goals-gallery-valentines-day-special-fb105360.html#photos-2
ஆரம்பத்தில் அமீரின் காதலை பாவனி ஏற்கவில்லை. நட்பாக மட்டுமே பழகி வந்தார்.
4/11
Pavni - Amir Valentine’s Day : பார்த்தாலே பத்திக்கிக்கும் காதல்.. ஒயினுடன் ரொமான்ஸ் செய்யும் பாவனி - அமீர் போட்டோஸ்! | Wine, Romance & Radiance: Pavani-Amir Couple Goals Gallery Valentine’s Day Special - Filmibeat Tamil
/photos/wine-romance-radiance-pavani-amir-couple-goals-gallery-valentines-day-special-fb105360.html#photos-3
பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே வந்த பிறகு, இருவரும் இணைந்து 'பிபி ஜோடிகள் சீசன் 2' நடன நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
5/11
Pavni - Amir Valentine’s Day : பார்த்தாலே பத்திக்கிக்கும் காதல்.. ஒயினுடன் ரொமான்ஸ் செய்யும் பாவனி - அமீர் போட்டோஸ்! | Wine, Romance & Radiance: Pavani-Amir Couple Goals Gallery Valentine’s Day Special - Filmibeat Tamil
/photos/wine-romance-radiance-pavani-amir-couple-goals-gallery-valentines-day-special-fb105360.html#photos-4
அந்த நடனப் போட்டியில் தங்களின் அபார திறமையால் கடினமாக உழைத்து "பிபி ஜோடிகள் 2" டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றனர்.
6/11
Pavni - Amir Valentine’s Day : பார்த்தாலே பத்திக்கிக்கும் காதல்.. ஒயினுடன் ரொமான்ஸ் செய்யும் பாவனி - அமீர் போட்டோஸ்! | Wine, Romance & Radiance: Pavani-Amir Couple Goals Gallery Valentine’s Day Special - Filmibeat Tamil
/photos/wine-romance-radiance-pavani-amir-couple-goals-gallery-valentines-day-special-fb105360.html#photos-5
அதே நடன மேடையில் தான் பாவனி, அமீரின் காதலை ஏற்றுக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
7/11
Pavni - Amir Valentine’s Day : பார்த்தாலே பத்திக்கிக்கும் காதல்.. ஒயினுடன் ரொமான்ஸ் செய்யும் பாவனி - அமீர் போட்டோஸ்! | Wine, Romance & Radiance: Pavani-Amir Couple Goals Gallery Valentine’s Day Special - Filmibeat Tamil
/photos/wine-romance-radiance-pavani-amir-couple-goals-gallery-valentines-day-special-fb105360.html#photos-6
அஜித் குமார் நடித்த 'துணிவு' திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றனர். அந்தப் படத்தில் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக, ஒரு ஜோடியாகவே நடித்திருந்தது ரசிகர்களுக்குப் பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது.
8/11
Pavni - Amir Valentine’s Day : பார்த்தாலே பத்திக்கிக்கும் காதல்.. ஒயினுடன் ரொமான்ஸ் செய்யும் பாவனி - அமீர் போட்டோஸ்! | Wine, Romance & Radiance: Pavani-Amir Couple Goals Gallery Valentine’s Day Special - Filmibeat Tamil
/photos/wine-romance-radiance-pavani-amir-couple-goals-gallery-valentines-day-special-fb105360.html#photos-7
பாவனி தெலுங்கு மற்றும் தமிழ் சின்னத்திரையில் ஏற்கனவே பிரபலமான நடிகையாக இருந்தார். 'ரெட்டை ரோஜா' சீரியல் மூலம் அவர் மிகவும் புகழ்பெற்றார். அமீர் அடிப்படையில் ஒரு மிகச்சிறந்த நடன இயக்குநர் (Choreographer). அவர் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.
9/11
Pavni - Amir Valentine’s Day : பார்த்தாலே பத்திக்கிக்கும் காதல்.. ஒயினுடன் ரொமான்ஸ் செய்யும் பாவனி - அமீர் போட்டோஸ்! | Wine, Romance & Radiance: Pavani-Amir Couple Goals Gallery Valentine’s Day Special - Filmibeat Tamil
/photos/wine-romance-radiance-pavani-amir-couple-goals-gallery-valentines-day-special-fb105360.html#photos-8
அமீர் எப்போதும் பாவனியை மிகவும் கண்ணியத்துடனும், பாசத்துடனும் நடத்துவதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுவது வழக்கம்.